தேவனே நீர் என் தேவன் |Harmony of Christ | Gospel |worship |Hope |
HARMONY OF CHRIST
0:00 / 0:00
தேவனே நீர் என் தேவன் |Harmony of Christ | Gospel |worship |Hope |
122 просмотра · 6 дней назад
HARMONY OF CHRIST
239 подписчиков
122 просмотра · 6 дней назад
நமது Harmony of Christ தளத்தின் வழியே, தேவ கிருபையோடு "என் தேவை நீர் தானே" என்ற பாடலை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்
ஆயிரம் தேவைகளின் நடுவில் நமது சரியான தேவை அவர் மட்டுமே
தேவைகளுக்கு பின்னால் ஒடி சசல வேளை தோல்வி அடைவதை விட
எல்லாவற்றையும் நமக்கு தந்தருளும் அவரது திவ்ய நாமமே நமது தேவை என வாழ்வின் மேன்மையான தாகத்தையும் நம்பிக்கையையும் அவராக வைத்தால் தோல்விகளும் ஜெயமாகும் ,
"என் வாழ்வின் ஒவ்வொரு தேவைகளுக்கும், போராட்டங்களுக்கும் ஒரே தீர்வு நீர் ஒருவரே இயேசுவே! என அவர் பாதத்தில் அமர்ந்து உம் பிரசன்னத்தை அனுபவிப்பதே என் வாழ்வின் மிகப்பெரிய தேவை! என
சங்கீதக்காரன் தாவீது போல "கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்" என்று மகிழ்ச்சியோடு துதித்தது போல, நம் தேவனை துதியுங்கள் ,!
உங்கள் அன்றாட வாழ்விலும், ஆராதனை வேளையிலும் இந்தப் பாடலைக் பாடி , தேவ பிரசன்னத்தின் மகிழ்ச்சியையும் அவருடைய கிருபையையும் அனுபவியுங்கள்.
இப்போதே இந்தப் பாடலைக் கேட்டு, இறைவனைத் துதித்து மகிழுங்கள். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து தேவ அன்பைப் பரப்புங்கள்.
மறவாமல் Like, Share & Subscribe செய்து, எங்கள் ஊழியத்திற்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்! 🙏❤️
பாடல் விவரங்கள் (Credits):
பாடல்: என் தேவை நீர் தானே (En Thevai Neer Thaney)
தயாரிப்பு: PIVJ Creations
வரிகள், ராகம் & இயக்கம்: PIVJ
தளம்: Harmony of Christ
AI Disclosure 🤖 Note:
This video utilizes advanced generative AI to create synthetic media. This includes the central character, environmental effects, and all voice and musical audio. This project was produced under strict human supervision for creative direction, prompt engineering, and final editing.
Music Credits: Suno
Video Credits: Canva
புதுப்பிக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (Hashtags):
#EnThevaiNeerThaney #HarmonyOfChrist #PIVJCreations #TamilGospelSongs #TamilChristianSongs #PraiseAndWorship #TamilDevotional #JesusIsMyNeed #GodsGrace #GospelMelody #TamilChristianWorship #FaithAndPraise #DevotionalSongs #TamilChristianShorts #JesusSaves #ChristianDevotional #JoyInChrist #PraiseTheLord #Shorts #YouTubeShorts #TrendingShorts #ShortsTamil