💔𝓤𝓵𝓵𝓪𝓶 𝓥𝓪𝓵𝓲𝓴𝓲𝔃𝓾 💔𝐒𝐢𝐧𝐠𝐞𝐫𝐬:𝐒𝐚𝐫𝐣𝐨𝐨𝐧,𝐒𝐮𝐝𝐡𝐚𝐢𝐬 || 𝐌𝐢𝐱 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫𝐞𝐝:𝐊𝐞𝐟𝐫𝐨 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 || 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐞𝐝 𝐛𝐲: 𝐀𝐛𝐝𝐮𝐥𝐥𝐚𝐡
Yoosufiyyah Creative Skills
0:00 / 0:00
💔𝓤𝓵𝓵𝓪𝓶 𝓥𝓪𝓵𝓲𝓴𝓲𝔃𝓾 💔𝐒𝐢𝐧𝐠𝐞𝐫𝐬:𝐒𝐚𝐫𝐣𝐨𝐨𝐧,𝐒𝐮𝐝𝐡𝐚𝐢𝐬 || 𝐌𝐢𝐱 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫𝐞𝐝:𝐊𝐞𝐟𝐫𝐨 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 || 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐞𝐝 𝐛𝐲: 𝐀𝐛𝐝𝐮𝐥𝐥𝐚𝐡
28 900 просмотров · 10 месяцев назад
Yoosufiyyah Creative Skills
3,65 тыс. подписчиков
28 900 просмотров · 10 месяцев назад
This is our official YouTube channel
In this, we publish wonderful videos such as the Songs, Quran recitation, and student program
We hope our videos touch your hearts.
We ask you to extend your hands to grow our channel
We make our videos in many languages
Tamil
Sinhala
English
Please
• Like
• Share
• Subscribe
Follow on Social
Facebook : https://www.facebook.com/profile.php?...
Tik Tok : https://www.tiktok.com/@yoosufiyyahcr...
Lyrics : Sudhais
உள்ளம் வலிக்குது நெஞ்சு தவிக்குது
எம்மை தாண்டி போவீரா
எந்தன் உயிர்களும் உங்கள் உயிர்களால்
வீழும் துளிகளை தேடுதே
என் நட்பாலே
நீரென்றும் தோன்றிருந்தீர்
அது இன்றோடு விடை பெற்றது
வெறும் கண்ணாடி நேசத்த காட்டாமலே
உடன்சாலும் வாழ்வோமே
இந்த அன்பு பாடல் வரிகளில் கிடைத்திடுமா
எம் இறைவன் அன்பில் என்றுமே மூழ்கிடுவே
எந்தன் அன்பின் அன்பர்கள் நீரே நீர்தானே
உம் பிரிவை நினைத்திட எம் மனம் மறுக்கிறதே
அன்பர்களே நீர் வென்றிட
இறையோனின் அருளாலே மகிழ்ந்திடவே
இன்பங்களில் நீந்திடவே
ஹபீபின் வழியிலே வாழ்ந்திடவே
பிரிவினை நினைத்திட மனமில்லையே
பிரிவதை நினைத்தீரே எப்படியோ
உள்ளங்கள் வருந்துதே உம் நினைவால்
மனிதனை வென்றிரே தோழர்களே
ஏன் நண்பா? ஏன் நண்பா ?
பிரிவு தேர்வின் காரணம்
துன்பங்கள் ஆயிரம்
எதிர்நீச்சல் அடித்து வெல்லனும்