ஸ்ரீசித்தானந்த சுவாமிகள் வரலாறு | Sri Sithananda Swami - Puducherry | Siddhi Tharum Siddhargal
Makkal TV
0:00 / 0:00
ஸ்ரீசித்தானந்த சுவாமிகள் வரலாறு | Sri Sithananda Swami - Puducherry | Siddhi Tharum Siddhargal
6 229 просмотров · 1 год назад
Makkal TV
1,42 млн подписчиков
6 229 просмотров · 1 год назад
புதுச்சேரியில் மிக சிறப்பு வாய்ந்த சித்தர் ஆவார். ஏன் என்றால் இவர் சித்தர்களுக்கு எல்லாம் குரு என்று சொல்லலாம். இவர் ஜீவ சாமாதி புதுச்சேரியில் முத்தியால்பேட்டையை அடுத்த கருவடிகுப்பத்தில் பாத்திமா பள்ளியின் எதிரில் உள்ளது.இங்கு சென்றுவந்தால் பில்லி,சூனியம் எல்லாம் ஓடிவிடும், மன அமைதி கிடைக்கும்.இங்குதான் பாண்டிசேரியில் உள்ள எல்லா சித்தர்களும் வந்து தங்கி சென்றிருகிறார்கள். பாரதியாரும் இங்க வந்து அடிக்கடி குயில் பாட்டு எழுதி உள்ளார்.
#sithananthaswamy #sithananthatemple #sithargal #cuddalore #padalishwar
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv