Перейти к содержимому

ஆசி பெற்றவரே அம்மா மாமரியே || New Mother Mary Tamil Song || Joy Marian

Joy Marian

0:00 / 0:00

ஆசி பெற்றவரே அம்மா மாமரியே || New Mother Mary Tamil Song || Joy Marian

765 просмотров · 3 недели назад
Joy Marian
379 подписчиков
765 просмотров · 3 недели назад
Original Song -    • ஆசி பெற்றவரே பெண்களுக்குள் ஆசி பெற்றவரே   --------------------------------------------------------- Project Director Mr. Arockia Selvaraj Concept & Creator Mrs. Arockia Selvi Remix Mrs. Arcokia Selvi Video Editing Joy Marian Garden Studio, Vailankanni ------------------------------------------------------------ ஆசிர் பெற்றவரே பெண்களுக்குள் ஆசிர் பெற்றவரே ஆகட்டும் என்றவரே ஆண்டவரின் அற்புதம் கண்டவரே போற்றுகிறோம் புகழ்கிறோம் அம்மா மாமரியே வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் அம்மா ஆதரியே (1) தாழ்நிலையில் இருந்த உம்மை தலைமுறைகள் பாடுதே தாய்மைப் பேறு பெற்றதால் தரணி வாழுதே (2) அம்மா தரணி வாழுதே (ஆசிர் பெற்றவரே...) (2) கடவுளால் இயலாத காரியங்கள் இல்லையே கடவுள் அருளைக் கண்டதால் கலக்கம் இல்லையே உம்மில் கலக்கம் இல்லையே (ஆசிர் பெற்றவரே...)