Перейти к содержимому

இனவாதம் புரிபவனை, அதே இனவாதமே திருப்பித் தாக்கும்! சிங்கிமாமா முதல் ஞானசார, கோத்தாபய வரை! 🇱🇰🇬🇧

One Nas

0:00 / 0:00

இனவாதம் புரிபவனை, அதே இனவாதமே திருப்பித் தாக்கும்! சிங்கிமாமா முதல் ஞானசார, கோத்தாபய வரை! 🇱🇰🇬🇧

4 998 просмотров · 3 дня назад
One Nas
25,3 тыс. подписчиков
4 998 просмотров · 3 дня назад
இனவாதம் புரிபவனை, அதே இனவாதமே திருப்பித் தாக்கும்! சிங்கிமாமா முதல் ஞானசார தேரர், கோத்தாபய ராஜபக்ச வரை! லண்டனில் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் சிங்கிமாமாவுக்கு நடந்தது ஒரு உண்மைக் கதை! பல வருடங்களாக இனவாதத்தோடு துள்ளிக் குதித்தவருக்கு மக்கள் பாடம் புகட்டிய கதை! இதேபோன்ற சம்பவங்கள் இலங்கையிலும் அவ்வப்போது நடந்துள்ளன; உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இனவாதம் விதைப்பவன், ஒருநாள் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! #StopRacism #NoToRacism #JusticeForAll #SriLanka #London #StopHate #Humanity #OneNas