ராஜீவ் காந்தியை தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்த தேன்மொழி ராஜரட்ணம் இந்திய இராணுவத்தல்...........
Thesam Kural
0:00 / 0:00
ராஜீவ் காந்தியை தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்த தேன்மொழி ராஜரட்ணம் இந்திய இராணுவத்தல்...........
1 658 просмотров · 1 дн. назад
Thesam Kural
1,75 тыс. подписчиков
1 658 просмотров · 1 дн. назад
ராஜீவ் காந்தியை தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்த தேன்மொழி ராஜரட்ணம் இந்திய இராணுவத்தல் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர் !
Thenmozhi Rajaratnam, who assassinated Rajiv Gandhi in a suicide bombing, was sexually assaulted by the Indian Army!
என்னுடைய மத நம்பிக்கைகளுக்கு எதிராக ஆயுதம் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன் !
I was forced to take up arms against my own religious beliefs!
இந்திய இராணுவம் பல அக்கிரமங்களை எங்கள் நாட்டில் செய்தது ! பல படுகொலைகளைப் புரிந்தனர் !
The Indian Army committed numerous atrocities in our country and carried out many massacres!
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் மரணங்களை, தற்கொலைத் தாக்குதல்களைக் கொண்டாடுகின்றனர் ! அதற்கு நிதியும் வழங்கினர் !
People living in the diaspora celebrated deaths and suicide attacks. They also provided financial support for them!
தமிழீழ உளவு உலகம் பற்றி முன்னாள் புலிகளதும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினதும் இந்திய புலனாய்வுப் பிரிவினதும் முத்தரப்பு உளவாளியானச் செயற்பட்ட ஒப்பிலாமணி என அறியப்பட்ட அரியரட்ணம் ககுஸ்தன் உடன் ஸ்ரகக்ஸ் வினி நடத்திய உரையாடல்
A conversation conducted by Stages Vini with Ariyaratnam Kaguthan, also known as Oppilamani, who reportedly operated as a triple agent connected to former LTTE member, Sri Lankan military intelligence and Indian intelligence, exploring the world of Tamil Eelam espionage
#Thesamkural #tamilpodcast #Thesam #tamilnews #srilankantamilnews #dailynews #politicalinterviews #tamilmedia #srilankannewstoday