Перейти к содержимому

தமிழுக்கும் அமுதென்று பேர் Tamizhukkum Amudhendru Per

தமிழ் Tamil காணொளி video

0:00 / 0:00

தமிழுக்கும் அமுதென்று பேர் Tamizhukkum Amudhendru Per

30 131 просмотр · 9 лет назад
தமிழ் Tamil காணொளி video
7,31 тыс. подписчиков
30 131 просмотр · 9 лет назад
பாடல் - தமிழுக்கும் அமுதென்று பேர் வரிகள் - பாவேந்தர் பாரதிதாசன் இசை - சேம்ஸ் வசந்தன் பாடியவர்: சித்தின் , சனனி காணொளி தொகுப்பு - சேம்ஸ் வசந்தன் வரிகள் : தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் இளமைக்குப் பால் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் சுடர்தந்த தேன் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் வயிரத் தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்