Перейти к содержимому

10 ரூபாய் சுண்டலில் பல மடங்கு வருமானம், IT கம்பெனிக்கு சப்ளை செய்யும் சுண்டல் ரவி | Inspiring Story

Vikatan TV

0:00 / 0:00

10 ரூபாய் சுண்டலில் பல மடங்கு வருமானம், IT கம்பெனிக்கு சப்ளை செய்யும் சுண்டல் ரவி | Inspiring Story

332 102 просмотра · 1 год назад
Vikatan TV
3,77 млн подписчиков
332 102 просмотра · 1 год назад
#sundal #humanstories #chennai #vikatan சென்னை வேளச்சேரி அவுட்டர் ரிங் ரோட்டில் சுண்டல் வியாபாரம் செய்யும் ரவி சொந்த தொழில் தொடங்கும் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன். ஹோட்டல் பிசினஸில் பல லட்சங்கள் நஷ்டத்தைச் சந்தித்த ரவி, வயிற்றுப் பிழைப்புக்காக பல வேலைகளைச் செய்திருக்கிறார். எல்லாமே கைகொடுக்காத நிலையில் இறுதியில் சைக்கிளில் சுண்டல் விற்க ஆரம்பித்திருக்கிறார். சைக்கிளில் சுண்டல் விற்றாலும் அதை நேர்த்தியாக செய்கிறார். நேரடி விற்பனை தவிர வாடிக்கையாக ஐடி கம்பெனிகளுக்கு சப்ளை செய்கிறார். அவர் பயணம் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்... Join this channel to get access to perks:    / @vikatanwebtv   Video Credits: ### Host : M.Punniyamoorthy Camera : Suresh kumar R Editor : Punithan Video Producer : M.Punniyamoorthy Thumbnail Artist: Santhosh.C Deputy Chief Channel Manager : Shivakumar M R Asst Channel Head: Hassan Hafeezh ### Vikatan Tv Channel Description link: Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...