Перейти к содержимому

வரப்போகும் game changer car!

Jose Automotive

0:00 / 0:00

வரப்போகும் game changer car!

3 622 просмотра · 8 дней назад
Jose Automotive
66 подписчиков
3 622 просмотра · 8 дней назад
Tata Aeris வரப்போகுது! 🔥 இது உண்மையிலேயே ஒரு Game Changer Car ஆகுமா? இந்த வீடியோவில் upcoming Tata Aeris பற்றி முழுமையாக பார்க்கலாம். Tata-வின் இந்த புதிய sedan என்ன எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறது? இதன் design, engine, mileage, features, expected price, launch timeline மற்றும் முக்கியமாக Tigor-க்கு இது போட்டியாக இருக்குமா? என்பதையும் பார்க்கலாம். மேலும், Tata Aeris இந்திய car market-ல் எந்த segment-ஐ target செய்யலாம், யாருடன் போட்டியிடலாம், Tata இதன் மூலம் என்ன செய்ய திட்டமிடுகிறது என்பதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம். 🔥 ⚠️ Note: Launchக்கு முன் வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட analysis. Official specifications, price மற்றும் launch details Tata Motors அறிவிப்பைப் பொறுத்து மாறலாம். #TataAeris #TataAerisTamil #TataMotors #TataCars #UpcomingCars #NewTataCar #TataSedan #TataTigor #TamilAutomobile #TamilCars #TamilCarReview #CarNewsTamil #AutoTamil #TamilYouTube #IndianCars #UpcomingCarsIndia #CarUpdates #AutomobileTamil #TataCarsIndia #CarLaunch #tamilcars