ஒரு விதவைப் பெண்ணின் அழகையும் அவள் படும் கஷ்டத்தையும் பார்த்து இளைஞன் எடுக்கப் போக முடிவு என்ன?..
melliya kural
0:00 / 0:00
ஒரு விதவைப் பெண்ணின் அழகையும் அவள் படும் கஷ்டத்தையும் பார்த்து இளைஞன் எடுக்கப் போக முடிவு என்ன?..
5 234 просмотра · 2 месяца назад
melliya kural
8,76 тыс. подписчиков
5 234 просмотра · 2 месяца назад
#வாழ்வியல்ஆலோசனைகள் #விழிப்புணர்வு #வாழ்க்கை #பெண்விழிப்புணர்வு #பெண்சக்தி #பெண்கள்பாதுகாப்பு #பெண்கள்
#விழிப்புணர்வு #விழிப்புணர்வுகதைகள்
#விழிப்புணர்வுகதை
#TamilLoveStory
#TamilStory
#TamilKadhaigal
#RealLifeStoryTamil
#EmotionalTamilStory
#MarriageStoryTamil
#HusbandWifeStory
#பெண்விழிப்புணர்வு #வாழ்க்கைபாடம் #மெல்லியகுரல் #பெண்கள்பாதுகாப்பு #குடும்பஉறவுகள் #சமூகவிழிப்புணர்வு #தன்னம்பிக்கை #நிஜவாழ்க்கைகதைகள் #பெண்சக்தி #வாழ்வியல்ஆலோசனைகள் #சுயமரியாதை #WomenAwareness #LifeLessonsTamil #SocialAwareness #TamilMoralStories #MelliyaKural
#AffairStoryTamil
#TamilYouTubeStory
#TamilNarration
#TamilVoiceOver
#TamilDramaStory #husbandwifestory #emotionaltamilstory #marriagestorytamil #tamildramastory #motivation #reallifestorytamil
டிஸ்கிளைமர்:
தமிழ்:பொறுப்புத் துறப்பு: இந்த வீடியோவில்
சொல்லப்பட்டுள்ள கதைகள், பாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இது எவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. இந்த வீடியோவின் முக்கிய நோக்கம், சமூகத்தில் நடக்கும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கல்வி சார்ந்த தகவல்களை வழங்குவதும் மட்டுமே.
English:
Disclaimer: This video is for educational and awareness purposes only. The stories, characters, and incidents portrayed in this video are purely fictional. Our goal is to create social awareness about relationship challenges and to empower individuals with knowledge for a better life.
Melliya Kural #நிஜவாழ்க்கைகதைகள் #பெண்விழிப்புணர்வு #மெல்லியகுரல் #EmotionalTamilStory #marriagestorytamil #வாழ்வியல்ஆலோசனைகள் #கணவன்மனைவிகதை #விழிப்புணர்வுகதைகள் #reallifestorytamil #tamilkadhaigal
கதை சுருக்கம்:
சிறு வயதிலேயே விதவையான ஒரு பெண்ணின் வாழ்க்கை கதை இது நல்ல குணம் கொண்ட ஒரு இளைஞன் அந்த ஊருக்கு பல நன்மைகளை செய்கிறான் அவன் இந்த பெண் படும் துயரத்தை பார்த்து பரிதாபப்படுகிறான் அவருக்கு பல உதவிகளை செய்கிறாள் தனியாய் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யும் பொழுது இந்த உலகம் அதை எப்படி பார்க்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டு விதமாகவும் கணவனை இழந்த பெண்ணிற்கு மறுமணம் செய்வது தவறில்லை என்பதும் இந்த கதையின் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல பெண்கள் மற்றும் சமூகத்தின் விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த கதை உருவாக்கி இருக்கிறது இவை அனைத்தும் கற்பனையே...