Перейти к содержимому

பரலோகமே என் சொந்தமே | Paralogame En Sonthame | Tamil Christian Song | Family Worship Song

Jesus Tamil Songs

0:00 / 0:00

பரலோகமே என் சொந்தமே | Paralogame En Sonthame | Tamil Christian Song | Family Worship Song

1 529 просмотров · 3 месяца назад
Jesus Tamil Songs
49 подписчиков
1 529 просмотров · 3 месяца назад
🎵 பரலோகமே என் சொந்தமே — Paralogame En Sonthame, Paralogamae En Sonthame, Tamil Christian Song | Family Worship Song #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ "Heaven is my true home — when will I see my beloved Jesus?" 🙏 ✝️ Original Song: பரலோகமே என் சொந்தமே 📝 Lyrics & Tune: Vincent Samuel 🎤 Inspired by: Bro. Dhass Benjamin (LightHouse Records, Chennai) 🎙️ Cover by: KEYS of GOD All Credit to the Original Creator keysforgod25@gmail.com ━━━━━━━━━━━━━━━━━━━━ 📌 Subscribe செய்யுங்கள்:    / @jesustamilsongsofficial   👍 Like செய்யுங்கள் ━━━━━━━━━━━━━━━━━━━━ 🎶 LYRICS | பாடல் வரிகள் பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ 1. வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன் பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ 2. சிலுவையில் அறையுண்டேன் இனி நானல்ல இயேசுவே அவர் மகிமையே எனது லட்சியமே பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ ━━━━━━━━━━━━━━━━━━━━ 🕊️ KEYS of GOD — Tamil Christian worship songs for Tamil believers worldwide உலகெங்கும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்களுக்காக ஆராதனை பாடல்கள் ━━━━━━━━━━━━━━━━━━━━ Tamil Christian Song Family Christian Song Tamil Tamil Gospel Song Christian Worship Tamil Tamil Christian Devotional Jesus Song Tamil Tamil Praise Song Christian Family Worship Tamil Bible Song Kartharai Seivippom Song Tamil Church Song Tamil Christian 2026 Tamil Worship Song New Bible Verse Song Tamil #TamilChristianSong #தமிழ்கிறிஸ்தவபாடல் #FamilyWorship #TamilGospelSong #JesusTamil #ChristianFamily #WorshipTamil #TamilChristian #TamilWorshipSong #TamilChristianCover #TamilPraise #NewTamilChristianSong #TamilGospel #TamilNaduChurch #TamilDevotional #WorshipSong #tamilchristianhymns #TamilChristianSongs #TamilNadu