Перейти к содержимому

சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam

sahothayam

0:00 / 0:00

சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam

1 864 просмотра · 1 г. назад
sahothayam
23,9 тыс. подписчиков
1 864 просмотра · 1 г. назад
சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam இடமிருந்து வலம் 1. இராமனுடன் கானகம் சென்றவன். 5. கைகேயியின் புதல்வன். 8. கொத்து. 10. வாலியின் மைந்தன். 17. சாகா---- பெற்றதால் அனுமன், சிரஞ்சீவி என்று போற்றப் பெற்றார். 18. அஞ்சனை மைந்தன் அனுதினமும் உச்சரிக்கும் நாமம் - ஜெய் ஸ்ரீ----. 22. இராவணனின் மகன். 24. ----முயற்சி விஸ்வரூப வெற்றி. 25. சப்பாத்தி, பூரி போன்ற உணவு வகைகளுக்குத் தொடு கறியாகும் கெட்டியான குழம்பு. வலமிருந்து இடம் 4. தான் சுவைத்த பழங்களை இராமனுக்கு மனமுவந்து அளித்தவள். 7. மாரீசன் மாயமானாக உரு---- சீதையை இராவணன் கவர்ந்து செல்ல துணை நின்றான். 13. கிருஷ்ணரின் தாய்மாமன் - கலைந்துள்ளது. 15. வேத நெறியிலிருந்து மாறுபட்ட ஓர் இந்திய சமய நெறி. 16. மதுரை ----- பூவிற்கு பேர் போனது. 20. கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. 21. எந்த ஒரு இடத்திலும், நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்திடாமல் பல இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர். மேலிருந்து கீழ் 1. இராமர் சீதையின் புதல்வர்கள். 2. இராமன் சீதையை ----வரத்தில் வென்றான். 3. வராக அவதாரம் என்பது விஷ்ணுவின் ---- ரூபம். 7. நர----- உண்பவன் கொடிய அரக்கனாவான். 9. வரி - ஆங்கிலத்தில். 10. இராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றாள். 12. குழல்இனிது யாழ்இனிது என்ப--- மக்கள் மழலைச்சொல் கேளா தவர். 14. விருட்சம். 16. இராவணனின் மனைவி. 21. ----, நீ என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொல்லும்போது தான் உதடுகள் கூட ஒட்டும். கீழிருந்து மேல் 6. வனவாசம் செல்லும் இராம இலக்குவனர் மரவுரி ---த்தனர். 11. தமிழில் ராமாயணம் எழுதியவர். 19. சுக்ரீவனின் அண்ணன். 23. வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை அறிய உதவும் மனிதனின் மணிக்கட்டிலுள்ள நரம்பு. 25. காட்டிற்குச் செல்லும் இராமன், கங்கையைக் கடக்க உதவியவன். 27. சீதையைக் கடத்திய ராவணனுடன் போராடிய பறவை. 26. இந்திய சட்டத்துறையில் அம்பேத்கர் ----- என அழைக்கப்பெற்றவர்.