Перейти к содержимому

வெறும் ₹49,999-க்கு TVS Orbiter-எலக்ட்ரிக் ஸ்கூட்டரா? | Offer நிஜமா? BaaS Plan Worth-ஆ?

MoKa Vlog

0:00 / 0:00

வெறும் ₹49,999-க்கு TVS Orbiter-எலக்ட்ரிக் ஸ்கூட்டரா? | Offer நிஜமா? BaaS Plan Worth-ஆ?

447 917 просмотров · 6 месяцев назад
MoKa Vlog
58,5 тыс. подписчиков
447 917 просмотров · 6 месяцев назад
Welcome to Mokavlog, your one-stop shop for all things tech in Tamil. 📱💻 😲 வெறும் ₹49,999-க்கு புது TVS Orbiter ஸ்கூட்டரா?! எப்படி சாத்தியம்? 🤯 வண்டி வாங்குனா, உள்ள இருக்குற பேட்டரிக்கு மாசா மாசம் வாடகை கட்டணும்! கேக்கவே புதுசா இருக்குல? ஆமாங்க, TVS அறிமுகப்படுத்தியிருக்க இந்த BaaS (Battery as a Service) திட்டம் எலக்ட்ரிக் வண்டி மார்க்கெட்ல ஒரு செம ட்விஸ்ட்! ⚡ ₹1.5 லட்சம் கொடுத்து வண்டியை வாங்குறதை விட, இந்த BaaS திட்டம் நிஜமாவே worth-ஆ? TVS Orbiter V1 மற்றும் V2-ல் உள்ள வித்தியாசங்கள் என்ன? எது பெஸ்ட்? எல்லாமே நம்ம புது வீடியோல இருக்கு! முழுசா தெரிஞ்சுக்க Bio-ல இருக்க லிங்க்கை க்ளிக் பண்ணி வீடியோ பாருங்க! 🔗 நீங்க இந்த ஸ்கூட்டரை வாங்குவீங்களா? கமெண்ட் பண்ணுங்க! 👇 . . #TVSOrbiter #EVTamil #ElectricScooterIndia #BaaS #TamilAutomobile #ScooterLife #V1vsV2 #TechTamil #EVIndia #TamilNaduAuto #BikeReviewTamil #FutureOfMobility #TVSMotor #ReelsTamil 🔥 TVS Orbiter V1 vs V2 - இது நிஜமாவே Worth To Buy தானா? 🤔 34 லிட்டர் Boot space, அன்லிமிடெட் கிலோமீட்டர், பேட்டரிக்கு 5 வருஷம் வரைக்கும் வாரண்டி! 🛵 அதுவும் மாசம் வெறும் ₹862-ல இருந்து ஆரம்பிக்கும் பேட்டரி வாடகை (EMI). பெட்ரோல் செலவே இல்லாம, பேட்டரி டென்ஷனும் இல்லாம நிம்மதியா வண்டி ஓட்டலாம்! 😍 ஆனா... லாங் டேர்ம்ல (Long term) இது நிஜமாவே லாபமா இல்லையாங்குற முழு கணக்கையும் நம்ம வீடியோல அக்குவேறா ஆணிவேறா பிரிச்சு மேய்ஞ்சுருக்கோம்! இந்த BaaS பிளான் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? வர்க் அவுட் ஆகுமா? Comment your thoughts below! Full review video Link in BIO! 🔗 . . #TVSOrbiterTamil #EVTamilnadu #ElectricVehicle #BikeLoversTamil #AutoTechTamil #TVS #ZeroEmissions #TamilVlogger #ChennaiBikers #AutoExpert #BaaSPlan #ElectricMobility #GreenEnergy #ScooterTrends Here, we dive deep into the world of technology, breaking down complex concepts into easy-to-understand explanations. 🧠 From the latest gadget reviews to in-depth tutorials, we've got you covered. 📹 What to expect: Informative Discussions: Engage in insightful discussions on various tech topics. 💬 Tech News: Stay updated with the latest tech trends and news. 📰 Join our community of tech lovers and let's explore the exciting world of technology together! 🤝 Join this channel to get access to perks:    / @mokavlog   Don't forget to: Subscribe to our channel for more exciting content. 🔔 Like our videos to show your support. 👍 Share our videos with your friends and family. 👥 Comment your thoughts and questions. 💬 Let's connect! 🔗 Instagram:   / 📷   Twitter: https://x.com/moka_vlog🐦 Facebook:   / @mokavlogs📘   #Mokavlog #TamilTech #TechTutorial #GadgetReview #KnowledgeSharing #LearnWithUs