Перейти к содержимому

Balan Yesu Pirandhare | Meghna Sumesh | Jijo C. John | Tamil Christmas Carol | Tamil Christmas Songs

Christian Devotional Tamil Manorama Music и Meghna Sumesh

0:00 / 0:00

Balan Yesu Pirandhare | Meghna Sumesh | Jijo C. John | Tamil Christmas Carol | Tamil Christmas Songs

188 297 просмотров · 9 месяцев назад
Christian Devotional Tamil Manorama Music и Meghna Sumesh
188 297 просмотров · 9 месяцев назад
பாலன் இயேசு பிறந்தாரே Singer: Meghna Sumesh Music: Dr. Jijo C. John Lyrics: S M Krishnan KARAOKE OF THIS SONG -    • Balan Yesu Pirandhare Karaoke | Tamil Chri...   SPOTIFY - https://open.spotify.com/track/4CFbqv... AMAZON - https://music.amazon.in/albums/B0G4HH... GAANA - https://gaana.com/song/balan-yesu-pir... Tamil Christian Songs Link:    • Nandriyodu Naam Vazhthuvom | Meghna Sumesh...      • Ennai Balapaduthum | Pokkisha Sandra | Dr ...      • Arputhamai Unnai | Pokkisha Sandra | Dr. J...      • Aaduvom Nadanam Aaduvom | ஆடுவோம் நடனம் ஆட...      • Naan Oru Nakshathiram | Christian Animatio...   Content Owner: Manorama Music Facebook:   / manoramasongs   Instagram:   / manoramamusic   YouTube:    / manoramafilmsongs   Twitter:   / manorama_music   LYRICS:- இதயம் என்னும் குடில்தேடி - நம் இயேசு பிறந்தாரே இன்பம் பொங்கச் சொல்லியழைக்க இயேசு பிறந்தாரே எங்கும் கேட்கிறதம்மா ஒரு சந்தோசப்பாட்டு மேய்ப்பர் இங்கே பிறந்தார் என்னும் சேதியைத் தான் கேட்டு மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் / மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் என்றே பாடுவோம் மாபரன் இயேசு பிறந்தார் என்றே போற்றிப் பாடுவோம் 1 தெய்வம் ஒன்று / தேவை அறிந்து குழந்தையின் கோலத்திலே தேவகுமாரன் / நாமத்தைச் சூடி வந்தது பூமியிலே திசைகள் யாவும் / விடுதலை முழக்கம் கேட்டது காதினிலே வாடிய நெஞ்சங்கள் / வாழ்வைக் கண்டது பாலகன் பிறப்பினிலே விந்தை நிறைந்த / இரவில் இங்கே வந்தாரே மெசியா இராகம் பாடி வாழ்த்திடவே நம் நேசர் பிறந்தாரே 2 ஏழ்மைக் குடியில் / எளிமை வாழ்வை ஏற்றிடவே பிறந்தார் ஏழை வாழ்வை / நேசித் திடவே மீட்பரும் நமை அழைத்தார் அன்பே நம்மில் / உறவுப் பாலம் சொல்லிடவே பிறந்தார் அன்பை பிறரில் / விதைக்கச் சொல்லி அழைத்தார் இயேசு பிரான் தாழ்மைக் கொண்ட / நெஞ்சம் இங்கே உயர்வைக் காணுமென்றார் நேர்மைக் கொண்ட / நெஞ்சில் வந்து குடி கொள்வேன் என்றார் #BalanYesuPirandhare #MeghnaSumesh #JijoCJohn #tamilchristmascarols #tamilchristmassongs #newtamilcarols #newtamilchristmassongs #christmas2025