Перейти к содержимому

நரேட்டிவ்களை கட்டமைத்தலும் நபிகளாரும்_டாக்டர் கலீலுர் ரஹ்மான்

namuyirottam

0:00 / 0:00

நரேட்டிவ்களை கட்டமைத்தலும் நபிகளாரும்_டாக்டர் கலீலுர் ரஹ்மான்

333 просмотра · 8 дней назад
namuyirottam
33 подписчика
333 просмотра · 8 дней назад
எட்டு நாள்கள்! எட்டு மணி நேரம்! எட்டாத உச்சத்துக்குக் கொண்டு செல்லும்! மீண்டும் சீரத் தொடர் சொற்பொழிவுகள்! நபிகளாரின் வரலாற்றை வாசிப்பதற்கு அருமையான வாய்ப்பு! கேட்க கேட்க திகட்டாத சுவையான வரலாறு! மனத்துக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற சரித்திரப் பக்கங்கள்! #நரேட்டிவ்களைக் கட்டமைத்தலும் நபிகளாரும் #நபிகளாரின் காலத்தில் பெண்கள் #நபிகளாரின் மிஷனின் மூன்று களங்கள் #ஜென் சீயும் நபிகளாரும் #genz #புரட்சியாளராக அன்பு நபிகளார்(ஸல்) என சுவையான, அழகான தலைப்புகளில் ஆழமான உரைகள்... எட்டு நாள்கள்! எட்டு மணி நேரம்! இரண்டு எட்டு உரைகள்! உங்களை எட்டாத உச்சத்துக்குக் கொண்டு செல்லுமே.. ஐஎஃப்டி லேன், ஐஐசி அரங்கத்தில் நாள்தோறும் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை Don't Miss it! JIH பெரம்பூர் அழைக்கின்றது.