Перейти к содержимому

A R Rahman Interview : ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி

BBC News Tamil

0:00 / 0:00

A R Rahman Interview : ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி

442 331 просмотр · 10 лет назад
BBC News Tamil
2,8 млн подписчиков
442 331 просмотр · 10 лет назад
இன்று ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி அன்று நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் கர்நாடக இசைக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு நினைவு இசை கச்சேரியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கிறார். இதன் மூலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையை இசைமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் பிபிசி செய்தியாளர் சங்கீதா ராஜனுக்கு அளித்த சிறப்புச் செவ்வியை இங்கு காணலாம். Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil