Перейти к содержимому

Next Batch Microgreens Start! | விதை முதல் வளர்ப்பு வரை என் புதிய முயற்சி 💚| மீண்டும் விதை போடலாம்

TharaNilaGreens

0:00 / 0:00

Next Batch Microgreens Start! | விதை முதல் வளர்ப்பு வரை என் புதிய முயற்சி 💚| மீண்டும் விதை போடலாம்

154 просмотра · 3 недели назад
TharaNilaGreens
33 подписчика
154 просмотра · 3 недели назад
🌱 Next Batch Microgreens Journey Starts! 💚 என்னோட முதல் batch Microgreens நல்லா வளர்ந்து, அதை Harvest பண்ணி Salad & Sambar செஞ்சு சாப்பிட்ட சந்தோஷத்துக்குப் பிறகு… இப்போ அடுத்த batch-ஐ start பண்ணிட்டேன்! 😍🌱 இந்த வீடியோவில் அடுத்த batch-க்கான seeds எப்படி prepare பண்ணுறேன், எப்படி sow பண்ணுறேன் என்பதைக் காட்டுறேன். ஒரு சின்ன வீட்டிலிருந்தே Microgreens வளர்க்க கற்றுக்கிட்டு, அதை ஒரு business-ஆ கொண்டு போகணும் என்ற என்னோட முயற்சி இது. 💚 இந்த புதிய batch எப்படி grow ஆகுது என்பதை தொடர்ந்து பார்க்க என்னோட journey-யை follow பண்ணுங்க! 🌱✨ Thara Nila Greens 🌱💚