வீழும் ட்ரம்ப்.. ஆட்சியை பிடிக்கும் எதிர்க்கட்சி? அமெரிக்காவை உலுக்கும் தேர்தல் முடிவு!
Sithannan - The Eyeopener
0:00 / 0:00
வீழும் ட்ரம்ப்.. ஆட்சியை பிடிக்கும் எதிர்க்கட்சி? அமெரிக்காவை உலுக்கும் தேர்தல் முடிவு!
4 082 просмотра · 5 ч назад
Sithannan - The Eyeopener
202 тыс. подписчиков
4 082 просмотра · 5 ч назад
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் ட்ரம்ப்பின் கட்சி சறுக்கல்களைச் சந்திக்க, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து வருகிறதா? விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் முரண்பாடுகளால் அமெரிக்க மக்கள் ட்ரம்ப்பின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் கைப்பற்றும் நிலையில், ட்ரம்ப்பின் எஞ்சிய இரண்டாண்டு கால ஆட்சி பெரும் சட்டச் சிக்கல்களையும் நெருக்கடியையும் சந்திக்கும். இந்த எதிர்பாராத தேர்தல் முடிவுகள் ட்ரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுமா அல்லது அவரது அதிகாரத்தை முழுமையாக முடக்குமா?
#USElections #Trump #DonaldTrump #USPolitics #BreakingNews #TamilNews #USElections2026 #ElectionResults #AmericanElections #TamilNewsLive #WashingtonDC #GOP #Democrats #WhiteHouse #PresidentTrump #TamilYouTube #TrendingNews #WorldNews #InternationalNews #ElectionUpdate #MidtermElections #PoliticalNews #NewsInTamil #USANews #CurrentAffairs #GlobalNews #TamilUpdates #TrumpNews #ElectionsInUSA #ViralNewsWebsite:
https://www.sithannan.com
Follow Me On :
Facebook: / vsithannan
Twitter: / sithannan
LinkedIn: / sithannan. .
Instagram: / sithannanv