Перейти к содержимому

சுவனம் எமது வீடுகளில். Speech by அக்ரம் நளீமி

Grand

0:00 / 0:00

சுவனம் எமது வீடுகளில். Speech by அக்ரம் நளீமி

196 просмотров · 8 дн. назад
Grand
10 подписчиков
196 просмотров · 8 дн. назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு. முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக சபையின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில், புதிதாக திருமணம் செய்த தம்பதிகளுக்கான "சுவனம் நமது வீடுகளில்" என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக அஷ்ஷெய்க் A.M. அக்ரம் (Naleemi) B.A (Hons) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். திகதி: 26-10-2026, திங்கள் கிழமை. நேரம்: பி.ப 3.30 தொடக்கம் 5.30 வரை. இடம்: முகையதீன் மெத்தைப் பெரிய ஜும்மா பள்ளிவாயல், மேல்மாடியில் ஜஸாகல்லாஹு கைரன்.