ENDRUM MSV 1 -GRATEFUL TO MEGA TV FOR THIS SHOW. MELLISAI MANNAR TALKS ON HIS EARLY DAYS & FAMILY
MMFA TRUST
0:00 / 0:00
ENDRUM MSV 1 -GRATEFUL TO MEGA TV FOR THIS SHOW. MELLISAI MANNAR TALKS ON HIS EARLY DAYS & FAMILY
2 599 просмотров · 6 мес. назад
MMFA TRUST
47 подписчиков
2 599 просмотров · 6 мес. назад
என்றும் MSV என்ற நிகழ்ச்சியினை நமக்கு சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் நமக்கு அளித்து இன்றும் அதை தொடர்ந்து ஒளிபரப்பி ,இக்கால இளைஞர்களுக்கும் மெல்லிசை மன்னரின் பெருமைகளை ,பேருண்மைகளை பரப்பி வரும் மெகா டிவி நிறுவனத்தாருக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்
இந்தப் பதிவு மெகா டிவி யின் முயற்சியினை மெல்லிசை மன்னர் ரசிகர்களுக்கு ,இசைப் பிரியர்களுக்கு எடுத்து செல்லும் சிறு முயற்சியே
இது ரசிகர்களின் ரசனைக்காகத்தான் ,இதன் காப்புரிமை எங்களிடம் இல்லை என்பதினை தெரிவித்துக்கொள்கிறோம் .
காணொளியை எமக்கு அளித்த நண்பர் திரு ரங்கராஜ் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் .
இந்த நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர் தனது ஆரம்பத்தினையும் குடும்பத்தினைப் பற்றியும் விவரிக்கிறார் .
• ENDRUM MSV 1 -GRATEFUL TO MEGA TV FOR THIS...