Перейти к содержимому

மதீனா மக்காவான கதை

முஸ்லிமீன்ல் உள்ளவன்

0:00 / 0:00

மதீனா மக்காவான கதை

158 просмотров · 1 месяц назад
முஸ்லிமீன்ல் உள்ளவன்
1,87 тыс. подписчиков
158 просмотров · 1 месяц назад
இதற்கு முன் நடந்ததைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் திருமணம் செய்த பெண்கள் யாரையும் திருமணம் செய்யாதீர்கள் நிச்சயமாக இது வெட்கக் கேடான,வெறுக்கக் கூடிய, தீய வழியாகும். 4:22. உங்கள் தாய்மார்களும், உங்கள் மகள்களும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் மகள்களும், உங்கள் சகோதரியின் மகள்களும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் நீங்கள் (இனிமேல் மணமுடிக்க) தடை செய்யப் பட்டவர்கள் ஆவர். அதேபோல், நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்து விட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்து உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக் கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பிறகு, அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விவாகரத்து செய்து விட்டு அவளுக்கு முந்திய கணவனுக்குப் பிறந்த அந்த பெண்ணை திருமணம் செய்வது) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த மகன்களின் மனைவியரையும் நீங்கள் திருமணம் செய்யக் கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்ததைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனும், இரக்கமுடையவனுமாக இருக்கிறான். 4:23. கணவனுள்ள பெண்களை நீங்கள் திருமணம் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது. 4:24.