பராக்கிரமசாலியே எழும்பு | Arise! Mighty Man of Valor | Judges Chapter 6 Tamil Bible Study
Better Sacrifice Ministries
0:00 / 0:00
பராக்கிரமசாலியே எழும்பு | Arise! Mighty Man of Valor | Judges Chapter 6 Tamil Bible Study
116 просмотров · 2 недели назад
Better Sacrifice Ministries
286 подписчиков
116 просмотров · 2 недели назад
மீதியானியருக்குப் பயந்து ஆலையிலே கோதுமையைப் போரடித்த கிதியோனை நோக்கி தேவத்தூதன்: "பராக்கிரமசாலியே, கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று அழைத்தார்! நியாயாதிபதிகள் 6-ஆம் அதிகாரம் கிதியோனின் பயத்தையும், சந்தேகங்களையும் தாண்டி, தேவன் அவனை எழும்பப்பண்ணி, அவனது தகப்பனின் பாகால் பலிபீடத்தை இடிக்கச் செய்த வல்லமையான சம்பவத்தை விவரிக்கிறது!
வே டு லைஃப் (Way to Life) பாட்காஸ்டின் இந்த பகுதியில், நமது பலவீனங்களைக் கண்டு பயப்படாமல் ஆவிக்குரிய தைரியத்தோடு எழும்புவது எப்படி, குடும்பத்தில் இருக்கும் தவறான பலிபீடங்களை உடைப்பது எப்படி, மற்றும் தேவனுடைய சித்தத்தைத் தெளிவாய் அறிந்துகொள்வது எப்படி என்பதை விரிவாக ஆராய்கிறோம்!
மறக்காம Like பண்ணுங்க, Subscribe பண்ணுங்க, உங்கள் ஆவிக்குரிய கருத்துக்களை Comment-ல பகிர்ந்துக்கோங்க!
God does not see you by your current hiding place—He sees you by your divine potential. In Judges Chapter 6, Israel is impoverished and hiding in caves from the Midianites. Yet, when the Angel of the Lord finds Gideon threshing wheat in a hidden winepress, He calls him a "mighty man of valor."
In this episode, we explore how God reshapes our self-identity in times of fear, why tearing down ancestral altars of compromise in your home must happen before public victory, and how God patiently meets us in our doubts. Discover how to step out of fear and embrace the bold calling God has placed on your life.
Ready to step out of hiding and tear down every false altar in your life? Hit that subscribe button, like this video, and drop in the comments below!
#Judges6 #நியாயாதிபதிகள்6 #Gideon #MightyManOfValor #Jerubbaal #TearDownAltars #GideonsFleece #TamilBibleStudy #ChristianPodcastTamil #WayToLife