Перейти к содержимому

👑வீரமங்கை வேலுநாச்சியார்: கிழக்கிந்திய கம்பெனியை வீழ்த்திய முதல் பெண்!🦁#VeluNachiyar#WomenInHistory

☘️பவியின் பக்கங்கள் 📖

0:00 / 0:00

👑வீரமங்கை வேலுநாச்சியார்: கிழக்கிந்திய கம்பெனியை வீழ்த்திய முதல் பெண்!🦁#VeluNachiyar#WomenInHistory

569 просмотров · Трансляция закончилась 10 дн. назад
☘️பவியின் பக்கங்கள் 📖
219 подписчиков
569 просмотров · Трансляция закончилась 10 дн. назад
Hi, Guys, Welcome to my channel, 1857 சிப்பாய் கலகத்திற்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை போர்க்களத்தில் எதிர்கொண்டு, அவர்களை வீழ்த்தி தனது சிவகங்கை சீமையை மீட்டெடுத்த ஒரே வீராங்கனை - வீரமங்கை ராணி வேலுநாச்சியார்!கணவரை இழந்த துகம், துரோகங்கள் என அனைத்தையும் கடந்து, ஹைதர் அலியின் உதவியோடு படை திரட்டி, இந்தியாவின் முதல் பெண்கள் படையான 'உடையாள்' படையை உருவாக்கி ஆங்கிலேயரை அவர் எப்படி வீழ்த்தினார்? உலகின் முதல் மனித வெடிகுண்டு தாக்குதலை குயிலி எப்படி நடத்தினார்? போன்ற பல மிரளவைக்கும் வரலாற்று உண்மைகளை இந்த வீடியோவில் பார்ப்போம்.இது போன்ற மறைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வரலாற்று காவியங்களை தெரிந்து கொள்ள நம்ம சேனலுக்கு லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க! சிவகங்கையின் சிங்கம்: அறிமுகம்02:15 - காளையார்கோவில் துரோகமும் முத்துவடுகநாதர் மரணமும்05:00 - உடையாள் படை: இந்தியாவின் முதல் பெண்கள் ராணுவம்07:45 - குயிலியின் தியாகம்: உலகின் முதல் மனித வெடிகுண்டு11:00 - சிவகங்கை மீட்பும் வேலுநாச்சியாரின் மரணமில்லா புகழும். 77 years before the Revolt of 1857, one woman did the unthinkable: she fought the British East India Company and won her kingdom back. This is the incredible, untamed story of Rani Velu Nachiyar, the Veeramangai (Brave Woman) of India.In this video, we deep-dive into how she survived betrayal, raised a massive army of women warriors (the Udaiyaal corps), and invented the world's first recorded suicide bombing strategy to destroy a British ammunition warehouse.If you love hidden history and stories of fierce resistance, make sure to hit that Like button and Subscribe for more forgotten historical epics! #VeluNachiyar #IndianHistory #WarriorQueen #Veeramangai #IncredibleIndia #WomenInHistory #ForgottenHeroes #Sivaganga #TamilHistory #AntiColonialResistance #வேலுநாச்சியார் #VeluNachiyar #தமிழ்வரலாறு #Veeramangai #வீரமங்கை #Sivaganga #TamilHistory #IndianHistory #WomenWarriors #TrendingTamil