Перейти к содержимому

Saheehul Bukhari; the Kandhoori of the true religion | Hijrah 1443 |2022

AN NABAVIYYAH MAWLID ENSEMBLE

0:00 / 0:00

Saheehul Bukhari; the Kandhoori of the true religion | Hijrah 1443 |2022

7 311 просмотров · 4 года назад
AN NABAVIYYAH MAWLID ENSEMBLE
9,7 тыс. подписчиков
7 311 просмотров · 4 года назад
The day of ever fragranting, beautiful and joyous Grand Kandhoori Thamaam of 143rd year Saheehul Bukhari Majlis at Baithul Mubarak Wa Dharul Musthafa in Maligahena, Beruwala which is been recited for thirty days as usual, is getting closer. This is a soulful Qaseedah that is been delightfully sung on seeing the Majlis eventhough there is no proper words to praise enough the significant blessed Majlis. Hijri 1443 (2022) வழமை போல முப்பது நாட்கள் தொடர்ந்து ஓதிவரப்படுகின்ற, ஆனந்தமான அழகான நறுமணம் மிக்க வேர்விலை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் வ தாருல் முஸ்தபா புகாரி தகிய்யாவின் 143 ம் வருட ஸஹீஹுல் புகாரி மஜ்லிஸ் தமாம் நாள் பெரிய கந்தூரி நெருங்கி வருகின்றது. கண்ணியம் மிகுந்த புனிதமான மேற்படி மஜ்லிஸை வாழ்த்துவதற்கு வரையறைகள் இல்லையென்றாலும் மஜ்லிஸைக் கண்டு மகிழ்ந்து பாடுகின்ற இனிமையான கஸீதா இது. ஹிஜ்ரி 1443 (2022) Another Production of An Nabaviyyah Mawlid Ensemble அந் நபவிய்யா மவ்லித் குழுமத்தின் மற்றுமொரு தயாரிப்பு ©️2022