Перейти к содержимому

மாடிப்படி கான்கிரீட் போடுவது எப்படி? படிப்படியாக தெரிந்துகொள்ளுங்கள்! | EP-14

Man & House Building Consulting

0:00 / 0:00

மாடிப்படி கான்கிரீட் போடுவது எப்படி? படிப்படியாக தெரிந்துகொள்ளுங்கள்! | EP-14

15 711 просмотров · 1 дн. назад
Man & House Building Consulting
40,8 тыс. подписчиков
15 711 просмотров · 1 дн. назад
நீங்களும் இன்ஜினியர் ஆகலாம் | EP-14 வீட்டில் மாடிப்படி அமைக்கப் போகிறீர்களா? மாடிப்படியை கான்கிரீட்டிலேயே அமைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்! இந்த வீடியோவில் மாடிப்படி அமைக்கும் முறையை நேரடியாகக் கட்டுமானத் தளத்தில் விளக்கியுள்ளோம். ✅ மாடிப்படி கான்கிரீட் அமைக்கும் முறை ✅ படிகளின் அளவுகள் மற்றும் சீரான உயரத்தின் முக்கியத்துவம் ✅ சென்டரிங் மற்றும் ஷட்டரிங் அமைப்பதில் கவனிக்க வேண்டியவை ✅ கம்பி அமைப்பு மற்றும் கான்கிரீட் பணியில் கவனிக்க வேண்டியவை ✅ மாடிப்படி கட்டுமானத்தில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் வீடு கட்டுபவர்களுக்கும், சிவில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும், கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும். 📌 குறிப்பு: மாடிப்படியின் அளவுகள், கம்பி அமைப்பு மற்றும் கான்கிரீட் விவரங்கள் கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட Structural Design-க்கு ஏற்ப இருக்க வேண்டும். 👍 வீடியோ பயனுள்ளதாக இருந்தால் Like செய்யுங்கள்! 📲 உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்! 🔔 இதுபோன்ற கட்டுமானத் தகவல்களுக்கு Subscribe செய்யுங்கள். Man & House Building Consulting, Erode, Sasikumar Sengodan - 82482 78852 & 97862 36097. #மாடிப்படி #மாடிப்படிகான்கிரீட் #StaircaseConstruction #StaircaseConcrete #ConcreteStaircase #CivilEngineering #ConstructionTamil #BuildingConstruction #HouseConstruction #TamilEngineering மாடிப்படி கான்கிரீட் போடுவது எப்படி, மாடிப்படி அமைப்பது எப்படி, மாடிப்படி கட்டுமானம், staircase construction Tamil, staircase concrete work, concrete staircase construction, staircase shuttering, staircase reinforcement, staircase design Tamil, staircase step calculation Tamil, house construction Tamil, civil engineering Tamil, building construction tips Tamil, staircase construction method, RCC staircase, Neengalum Engineer Aagalam EP 14, Man and House Building Consulting