Перейти к содержимому

பிறந்தநாள் வாழ்த்து பாடல் | happy birthday song tamil song | happy birthday song tamil

மகிழம்பூ🖋️Magizhampoo🌼

0:00 / 0:00

பிறந்தநாள் வாழ்த்து பாடல் | happy birthday song tamil song | happy birthday song tamil

15 322 просмотра · 1 мес. назад
மகிழம்பூ🖋️Magizhampoo🌼
111 тыс. подписчиков
15 322 просмотра · 1 мес. назад
Whatsapp channel Link - https://www.whatsapp.com/channel/0029... பிறந்தநாள் வாழ்த்து பாடல் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இனிய பிறந்த நன்னாளில் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்! மண்ணில் வந்த பொன்னாளில் மங்கலம் சூழ்ந்திட வாழ்த்துக்கள்! இனிய பிறந்த நன்னாளில் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்! மண்ணில் வந்த பொன்னாளில் மங்கலம் சூழ்ந்திட வாழ்த்துக்கள்! வாழ்க வாழ்க பல்லாண்டு! வாழ்க வளர்க நூறாண்டு! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வாழ்க பல்லாண்டு! வாழ்க வளர்க நூறாண்டு! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உடல்நலம் , மனநலம் சிறக்கட்டும்! பொன் வளம் பொருள் வளம் பெருகட்டும்! வாழ்வில் வசந்தம் மலரட்டும்! புன்னகை என்றும் மிளிரட்டும்! உடல்நலம் , மனநலம் சிறக்கட்டும்! பொன் வளம் பொருள் வளம் பெருகட்டும்! வாழ்வில் வசந்தம் மலரட்டும்! புன்னகை என்றும் மிளிரட்டும்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இனிய பிறந்த நன்னாளில் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்! மண்ணில் வந்த பொன்னாளில் மங்கலம் சூழ்ந்திட வாழ்த்துக்கள்! இனிய பிறந்த நன்னாளில் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்! மண்ணில் வந்த பொன்னாளில் மங்கலம் சூழ்ந்திட வாழ்த்துக்கள்! வாழ்க வாழ்க பல்லாண்டு! வாழ்க வளர்க நூறாண்டு! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வாழ்க பல்லாண்டு! வாழ்க வளர்க நூறாண்டு! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 📢 Disclaimer All images and background music used in this video are generated using Artificial Intelligence (AI) tools. The lyrics of this song are original content created and owned by us. All rights to the lyrics are reserved. The AI tools used for generating images and music are approved for commercial use, and their usage complies with the respective platform policies and licensing terms. This video is created for creative and entertainment purposes only. birthday song tamil,பிறந்தநாள் வாழ்த்து பாடல்,பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள்,பிறந்தநாள் வாழ்த்து பாடல் சினிமா பாடல்,happy birthday song tamil song,pirandhanaal paadal,pirandhanaal songs,piranthanal song,piranthanal tamil padal,piranthanal tamil song,piranthanal valthu padal,piranthanal valthu padalgal,piranthanal valthukkal song,பிறந்தநாள் வாழ்த்து பாடல் piranthanal valthu padal tamil birthday song,happy birthday song tamil,poranthanal song #Magizhampoo #tamilkavithai #kavithai