90 நாட்களில் 3.5 கிலோ எடை வளரக்கூடிய அசில் கிராஸ் பெருவிடை கோழி வளர்ப்பு | Asheel Cross Peruvidai
Makkal TV
0:00 / 0:00
90 நாட்களில் 3.5 கிலோ எடை வளரக்கூடிய அசில் கிராஸ் பெருவிடை கோழி வளர்ப்பு | Asheel Cross Peruvidai
5 547 просмотров · 1 год назад
Makkal TV
1,42 млн подписчиков
5 547 просмотров · 1 год назад
இறைச்சிக்காகவும், முட்டைகளுக்காகவும் நாட்டுக்கோழிகளின் தேவைகள் அதிகம் இருப்பதால் அந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் மனப்பாக்கத்தை சேர்ந்த தற்சார்பு விவசாயியான திரு.கருணாகரன் அவர்கள் தனது கோழிப்பண்ணைகளில் 90 நாட்களில் முழு வளர்ச்சியை எட்டக்கூடிய அசில் ரக நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார்.. இதனால் தன்னுடைய பொருளாதார தேவைகள் பூர்த்தியானதாக கூறும் இவரது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை இந்த காணொளியின் மூலம் அறிந்துகொள்ளலாம் வாருங்கள்..!!
#asheel #chicken #vaadivaasal #chickenfarming #chickenfarm
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv