அழுதது தாய்… இறைவன் கேட்டது யார் குரல்? | விவிலியத்தில் வானதூதர்கள் பகுதி 5|FIAT-PAX| Fr. Bosco ISch
Fiat Pax
0:00 / 0:00
அழுதது தாய்… இறைவன் கேட்டது யார் குரல்? | விவிலியத்தில் வானதூதர்கள் பகுதி 5|FIAT-PAX| Fr. Bosco ISch
89 просмотров · 11 ч назад
Fiat Pax
179 подписчиков
89 просмотров · 11 ч назад
விவிலியத்தில் வானதூதர்கள் | பகுதி 5
🏜️ *அழுதது தாய்… இறைவன் கேட்டது யார் குரல்?*
பாலைவனத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டது!
தன்னுடைய மகனின் துன்பத்தைப் பார்க்க முடியாமல் ஆகார் அழுதுகொண்டிருக்கிறாள்.
அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு வானதூதரின் குரல் ஒலிக்கிறது!
*“இறைவன் சிறுவனின் குரலைக் கேட்டார்!”*
ஆனால் அழுதுகொண்டிருந்தது ஆகார்தானே? இறைவன் ஏன் இஸ்மயேலின் குரலைக் கேட்டதாகக் கூறுகிறார்?
இந்த அத்தியாயத்தில் பல ஆழமான விவிலிய உண்மைகளைக் கண்டறிவோம்.
✨ ஈசாக்கு என்ற பெயருக்கும் எபிரேயச் சொல்லான Metsaḥeq என்பதற்கும் என்ன தொடர்பு?
✨ ஆகாரும் இஸ்மயேலும் ஏன் வீட்டைவிட்டு வெளியேறினார்கள்?
✨ வானதூதர் ஏன் வானத்திலிருந்து அழைத்தார்?
✨ ஆகாரின் கண்களைத் திறந்தவர் யார்? அவள் கண்டது என்ன?
✨ இறைவன் அளித்த வாக்குறுதி இஸ்மயேலின் வாழ்க்கையில் எவ்வாறு தொடர்ந்தது?
📖 *விவிலிய ஆதாரம்:* தொடக்க நூல் 21:8–21
🎬 *அடுத்த அத்தியாயம் – பகுதி 6*
*“ஆபிரகாமே! ஆபிரகாமே!”*
மோரியா மலையில் வானதூதர் ஏன் ஆபிரகாமை இரண்டு முறை அழைத்தார்?
📖 தொடக்க நூல் 22:10–18
❤️ இந்தக் காணொளியை Like செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள். நமது சேனலை Subscribe செய்து Follow செய்யுங்கள்.
🎙️ *வழங்குபவர்: அருட்தந்தை போஸ்கோ ISch*
✝️ *சேனல்: FIAT-PAX – Schoenstatt Spiritual Sanctuary*
🔗 *YouTube சேனல்:*
/ @fiatpax
*நாம் தனியாக இல்லை! நம் குரலைக் கேட்கும் இறைவன், நமக்கு வழியையும் திறக்கிறார்!*
#FIATPAX #AngelsInTheBible #Hagar #Ishmael #Genesis21 #TamilCatholic #TamilBible #வானதூதர்கள் #ஆகார் #இஸ்மயேல் #விவிலியம் #Schoenstatt