Перейти к содержимому

Thene Thenpandi (Female) | தேனீ தென்பாண்டி | Udaya Geetham Movie Songs | S. Janaki

NH Tamil Songs

0:00 / 0:00

Thene Thenpandi (Female) | தேனீ தென்பாண்டி | Udaya Geetham Movie Songs | S. Janaki

76 183 просмотра · 4 года назад
NH Tamil Songs
411 тыс. подписчиков
76 183 просмотра · 4 года назад
Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : https://bit.ly/3uFCEFM Movie : Udaya Geetham (1985) Song : Thene Thenpandi Singers : S. Janaki Lyrics : Vaali Music : Ilaiyaraaja Lyrics - தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே Enjoy and stay connected with us!! ► Subscribe to 𝐍𝐇 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐒𝐨𝐧𝐠𝐬 : https://bit.ly/3tIVsDx ► Subscribe to 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐅𝐢𝐥𝐦𝐬 : https://bit.ly/3lzZSby ► 𝐍𝐇 𝐒𝐭𝐮𝐝𝐢𝐨𝐳 👉    / nhstudioztv   ► 𝐇𝐢𝐫𝐚𝐰𝐚𝐭 𝐅𝐢𝐥𝐦𝐬 👉    / hirawatfilms   ► 𝐇𝐢𝐧𝐝𝐢 𝐒𝐨𝐧𝐠𝐬 𝐇𝐃 👉 http://goo.gl/BXGBOM ► 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 👉   / nh-tamil   ► 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 👉   / nh_studioz   ► 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 👉   / nh_studioz   ► 𝐘𝐨𝐮𝐭𝐮𝐛𝐞 𝐌𝐚𝐫𝐚𝐭𝐡𝐢 👉 https://bit.ly/37oF4vuu