Перейти к содержимому

பின்னணிப்பாடகி C K ரேவம்மா பாடல்கள் – The Songs of the Playback Singer C K Revamma

Minnidum 50 ..Glittering 50s

0:00 / 0:00

பின்னணிப்பாடகி C K ரேவம்மா பாடல்கள் – The Songs of the Playback Singer C K Revamma

27 677 просмотров · 3 нед. назад
Minnidum 50 ..Glittering 50s
4,28 тыс. подписчиков
27 677 просмотров · 3 нед. назад
பின்னணிப்பாடகி C K ரேவம்மா பாடல்கள் – The Songs of the Playback Singer C K Revamma. Kaviyoor C.K.Revamma (14-4-1930:13-5-2007) Carnatic Vocalist Passed: MA ( Music) –First Rank. First person: to get Ph.D in Music from Kerala University. Served: Principal in Trichur Government College & retired as Deputy Director of Collegiate Education. Sang: 30 films ( Malayalam,Tamil & Telugu) Awards & Rewards: (1)‘Ganabhushanam’ – Trivandrum Music College (2) Kerala Sangeeta Nadaka Academy Award – 1975 (3) Conducted Post Doctoral Studies in Ethno Musicology at University of California. கவியூர் C K ரேவம்மா: (14-4-1930:13-5-2007) M A (இசை) - முதல் இடம் - கேரளாவில் P h D ( இசை) முதல் மாணவி - கேரளாவில் வேலை: முதல்வர் - திரிச்சூர் அரசாங்க கல்லூரி. பாடியது: 30 படங்களில் (மலையாளம், தமிழ், தெலுங்கு) கௌரவம்: (1)'கானபூஷணம்' - திருவனந்தபுரம் இசை கல்லூரி (2 )கேரளா சங்கீத நாடக அக்காடமி விருது: 1975 (3 ) கலிபோர்னியா பல்கலை கழகத்தில் இசையில் Research. 1. படம்: பசியின் கொடுமை: பாடியவர்கள்: A M ராஜா & கவியூர் ரேவம்மா: இசை: P S திவாகர்:வருடம்: 1952 : பாடல்: P ஆதிமூலம் Film: Pasiyin Kodumai: Singers: A M Rajah & Kaviyur Revamma: Music: P S Diwakar: Year: 1952: Lyric: P Aadhimoolam 2. படம்: ஜீவித நௌகா: பாடியவர்கள்: கவியூர் ரேவம்மா & மெஹபூப்: இசை:V தக்ஷிணாமூர்த்தி :வருடம்: 1951 : பாடல்: P ஆதிமூலம் Film: Jeevitha Nauka: Singers: Kaviyur Revamma & Mehboob: Music: V.Dakshinamurthy: Year: 1951: Lyric: P Aadhimoolam 3. படம்: தந்தை: பாடியவர்: கவியூர் ரேவம்மா: இசை:P S திவாகர் :வருடம்: 1953 : பாடல்:கம்பதாசன் Film: Thanthai: Singer: Kaviyur Revamma: Music:P S Diwakar: Year: 1953: Lyric: Kambadasan 4. படம்: தந்தை: பாடியவர்: கவியூர் ரேவம்மா: இசை:திவாகர் :வருடம்: 1953 : பாடல்:கம்பதாசன் Film: Thanthai: Singer: Kaviyur Revamma: Music:P S Diwakar: Year: 1953: Lyric: Kambadasan 5. படம்: பசியின் கொடுமை: பாடியவர்கள்: A M ராஜா & கவியூர் ரேவம்மா: இசை: P S திவாகர்:வருடம்: 1952 : பாடல்: அண்ணல் தாங்கோ Film: Pasiyin Kodumai: Singers: A M Rajah & Kaviyur Revamma: Music: P S Diwakar: Year: 1952: Lyric:Annal Thango. Dear Listeners! On Sunday, the 30th August, we upload the songs from one Film – Marumagal – 1953 with the outline of the story. Thank you – Minnidum 50. நேயர்களே!, எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (30-8-2026 ) ஒரு படப்பாடல் நிகழ்ச்சியில் 'மருமகள்'-1953- இடம் பெறுகிறது. - கதை சுருக்கமும் இடம் பெறும் - நன்றி - மின்னிடும் 50