Перейти к содержимому

Tailoring தெரியாதவங்களும் Baby Pattu Pavadai தைக்கலாம் ❤️ | Step by Step Tutorial | Part 1

VoiceofShri

0:00 / 0:00

Tailoring தெரியாதவங்களும் Baby Pattu Pavadai தைக்கலாம் ❤️ | Step by Step Tutorial | Part 1

3 970 просмотров · 1 месяц назад
VoiceofShri
547 подписчиков
3 970 просмотров · 1 месяц назад
Tailoring தெரியாதவர்களுக்காக இந்த Baby Pattu Pavadai stitching series-ஐ ஆரம்பிக்கிறேன் ❤️🧵 Blouse bit-ஐ வைத்து எப்படி measurement எடுக்க வேண்டும், எப்படி cutting செய்ய வேண்டும், step by step எப்படி stitching செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு part-ஆவும் மிகவும் தெளிவாக சொல்லப் போகிறேன். Tailoring class போகாமல், வீட்டிலிருந்தே இந்த videos-ஐ follow பண்ணி ₹0-ல் basic tailoring கற்றுக்கொண்டு Baby Pattu Pavadai stitch பண்ண முயற்சி செய்யலாம். ❤️ இந்த series-ல்: ✨ Measurement ✨ Cutting ✨ Stitching ✨ Finishing ✨ Baby Pattu Pavadai complete செய்வது எல்லாமே beginner-க்கு புரியும் வகையில் சொல்லப் போகிறேன். Part 1 முதல் கடைசி part வரை follow பண்ணுங்க. 🥰 Video பிடித்திருந்தால் Like 👍 Share ❤️ Subscribe 🔔 பண்ண மறக்காதீங்க! #BabyPattuPavadai #PattuPavadaiStitching #TamilTailoring #TailoringForBeginners #StitchingTutorial #BabyDressStitching #TamilStitching #TailoringTutorial #SewingForBeginners #BabyDress