Murugan Devotional Song - Aadum Mayilil | முருகன் பக்தி பாடல் | Surmukhi | Ram Muthiah
Isai Alayam இசை ஆலயம் | Tamil Devotional Songs
0:00 / 0:00
Murugan Devotional Song - Aadum Mayilil | முருகன் பக்தி பாடல் | Surmukhi | Ram Muthiah
920 просмотров · 10 дней назад
Isai Alayam இசை ஆலயம் | Tamil Devotional Songs
3 подписчика
920 просмотров · 10 дней назад
Song: ஆடும் மயிலில் நீ வர வேண்டும் (#முருகன்பக்திபாடல்கள்)
Singer: Surmukhi Raman
Music: Ram Muthiah
Programming and Arrangements: R.T. Jeeva
Lyrics: Senkathirvanan
Veena: Siva Narayanan
Flute: Sai Amudhan
Tabla: Sarathy and Venkat Rao
Mixing: John Baptist
Recording: J.B. Studio
If you like the song, please support the musicians by sharing the video with others.
#Thaipusam #MuruganDevotionalSong #தமிழ்பக்திபாடல்கள்
#murugansongs #tamildevotionalsongs #பழநி #lordmurugan
பாடல் வரிகள்:
ஆடும் மயிலில் நீ வர வேண்டும்
ஆறுபடை வேலவா
ஆதிசக்தி உமையவள் மகனே
அழகுமுக பாலகா
தேடிவந்து வணங்கிடுவோரை
வாழவைக்கும் நாயகா
பாடி உந்தன் பதம் பணிவோமே
வேழவனின் சோதரா
கந்தகுரு நாதா உனக்கு ஈடு இணையேது
எந்தன் மனம் உருகும் உன்னை காணுகின்ற போது
அன்பர் குறை தீர்க்கவே...
தங்கரதம் ஏறிவா...
உந்தனடி போற்றினேன்...
உளம்கனிந்து ஓடிவா...
தைப்பூச நன்னாளில் தென்பழநி கோவிலிலே
சன்னதியில் பொங்கிடுமே பக்தி எனும் பேரலையே
வந்தவினை நீங்கிடச்செய்யும் வள்ளி மணவாளா
சிந்தையிலே நித்தம் வந்து குடியிருக்க வாவா
பன்னிரண்டு கண்களால்...
பரிவுகொண்டு பார்க்கவா...
வண்ணத்தமிழ் வார்த்தையால்...
முத்துசரம் கோர்க்கவா...
காவடிகள் ஆயிரம்தான் ஆடிவரும் வீதியிலே
காவல்தர வேணுமய்யா எங்களது வாழ்வினிலே
Copyright: LightNSound Studios