ஏன் நமக்கு மட்டும் இத்தனை சோதனைகள்? அனர்த்தங்கள் உணர்த்துவது என்ன? | Jummah Live Tamil
Tube Net News Tamil
0:00 / 0:00
ஏன் நமக்கு மட்டும் இத்தனை சோதனைகள்? அனர்த்தங்கள் உணர்த்துவது என்ன? | Jummah Live Tamil
2 575 просмотров · Трансляция закончилась 8 дн. назад
Tube Net News Tamil
36,3 тыс. подписчиков
2 575 просмотров · Трансляция закончилась 8 дн. назад
🕌 ஏன் நமக்கு மட்டும் இத்தனை சோதனைகள்? திடீர் அனர்த்தங்கள் நமக்கு உணர்த்துவது என்ன?
மனித வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சோதனைகள் மற்றும் அனர்த்தங்கள் நமக்கு என்ன பாடங்களை உணர்த்துகின்றன? அவற்றை ஒரு முஸ்லிம் எவ்வாறு அணுக வேண்டும்?
இந்த முக்கியமான விடயங்களை இஸ்லாமிய வழிகாட்டல்களின் அடிப்படையில் விளக்கும் சிறப்பான ஜும்ஆ பயான்.
🎙️ நிகழ்த்துபவர்:
அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் இல்ஹாம் இஸ்மாயில் (ஹலீமி)
🕌 இடம்:
மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாயல், ஓட்டமாவடி
📅 30/10/2026
🔴 Jummah Live Tamil | Friday Bayan | Islamic Reminder Tamil
பயனுள்ள இந்த ஜும்ஆ பயானை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
#JummahLive #JummahBayan #TamilBayan #IslamicReminder #SriLankaMuslims