உமக்கே என்றென்றுமே மகிமை | New Tamil Christian Worship Song 2026 | The Voice of CTBC
Chetpet Tamil Baptist Church
0:00 / 0:00
உமக்கே என்றென்றுமே மகிமை | New Tamil Christian Worship Song 2026 | The Voice of CTBC
1 526 просмотров · 15 ч назад
Chetpet Tamil Baptist Church
255 подписчиков
1 526 просмотров · 15 ч назад
உமக்கே என்றென்றுமே மகிமை
வானமும் பூமியும் யாவும் உருவாக்கினீரே, ஒருவாய் உம் வார்த்தையால் அனைத்தும் செய்து முடித்தீரே (2)
ஒருவரும் சேரா ஒளியினில் இருப்பவர் நீர் என்றும் எனக்குள்ளே
உமக்கே என்றென்றுமே மகிமை செலுத்துவேன் (2)
சரணம் 1
இருண்ட என் பாதையில் வந்து ஒளியாய் நடத்தினீர்
வறண்ட என் வாழ்வெல்லாம் உம் வார்த்தையால் தேற்றினீர் (2)
போற்றும் எனதுள்ளம் இயேசுவை
புகழும் எந்நாளம் நேசரை
துதி முழங்கிட உம்மை பாடுவேன் துயர் மறந்திட உம்மை சேருவேன்
உமக்கே என்றென்றுமே மகிமை செலுத்துவேன் (2)
சரணம் 2
உடைந்த என் வாழ்வினில் உம் கிருபை போதுமே, உலர்ந்த என் எலும்பெல்லாம் புது ஜீவன் பெற்றதே! (2)
நம்பும் எனதுள்ளம் இயேசுவைப்
மகிழும் உம் அன்பில் நாளுமே! கரம் உயர்த்தியே புகழ் பாடுவேன், களி கூர்ந்திட உம்மை சேருவேன்
உமக்கே என்றென்றுமே மகிமை செலுத்துவேன் (2)
Audio Credits:
Lyrics & Tune: The Voice of CTBC
Music & Arrangements: Jacob Steyns
Keys: Allen Peter
Drums: Carl Louis
Acoustic Guitar: Joel Priyan
Lead Guitar: Jacob Steyns
Vocals
Lead Vocal: Merlin Joy
Backing Vocals: Cynthia Loies, Karenhap, Angeline Grace, Judith Sangeetham
Harmony Singing: Joanna Caroline, Jeffina Xavier
Choir Head:
Cynthia Loies
Voice of CTBC:
Jacob Steyns | Prince Kapil | Merlin Joy | Carl Louis | Allen Peter | Joel Priyan | Joanna Caroline | Jeffina Xavier | Karenhap | Angeline Grace | Judith Sangeetham | Justina | Irene Natasha | Lithika
Recording Credits:
Vocals Recorded at Cherry Records
Vocal Recording: Antony
Music Recording: Dinesh Victor
Video Credits:
Editor: Arun Joseph
Cinematography: Abhishek, Freddy, Sanjay
Lighting Works: Jai Audio & Lightings
Video Shooting: Offbeat Music Ventures
Technical Assistance by Meshak & Paul Anderson
Organised & Coordinated by Jeffrey Samuel J
Special Thanks:
Rev. Dr. N. Joshua Jayaseelan, Pastor, CTBC
Elders & Deacons
Executive Members
Church Members
THE VOICE OF CTBC
Chetpet Tamil Baptist Church
#UmakkeyEndrendrumeyMagimai #ToYouAloneBeTheGlory #NewTamilChristianSong #TamilChristianWorship #TheVoiceofCTBC #CTBC #TamilGospelSong #ChristianWorship #JesusSongs #TamilPraiseAndWorship #TamilWorshipSong #christianmusic #offbeatmusicventures