Перейти к содержимому

பேளுக்குறிச்சி சந்தை "மிக மிக குறைந்த விலையில்" மளிகை பொருள்கள் செட் பொருட்கள்💥💫...

Village Pasanga

0:00 / 0:00

பேளுக்குறிச்சி சந்தை "மிக மிக குறைந்த விலையில்" மளிகை பொருள்கள் செட் பொருட்கள்💥💫...

12 140 просмотров · 1 год назад
Village Pasanga
508 подписчиков
12 140 просмотров · 1 год назад
#belukurichy #belukurichimarket #market #localmarkets #localmarket #setproduct #milagu #kollimalaimilagu #kollihills #seeragam #soambu #patta #lavangam #biriyanispices #spices #spicesofindia #spicesmarket #spicesmarket #spicesforhealth #spiceshop #namakkal # கொல்லிமலை பேளுக்குறிச்சி பாரம்பரிய மளிகை சந்தை - 2025 பாரம்பரிய சந்தையாக 70 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் பேளுக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சந்தை. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து மளிகை பொருள்கள் வாங்கி செல்கின்றனர். இந்த சந்தை வருடத்தில் 3 மாதங்கள்( மார்ச் ஏப்ரல் மே ) மாதத்தில் மட்டுமே நடக்கும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே நடக்கும் வெள்ளி கிழமை மாலை 5 மணி க்கு ஆரம்பமாகி இரவு முழுவதும் நடந்து அடுத்த நாள் சனிக்கிழமை மதியம் 1மணி வரை நடக்கும் ஒருமுறைக்கு இருமுறை சந்தையை சுற்றி பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். 1 செட் 1000 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. உங்கள் திறமைக்கேற்ப பேரம் பேசி வாங்கிக்கொள்ளுங்கள்... யாமார வேண்டாம். 1 செட் சோம்பு - 4 படி சீரகம் - 4 படி கடுகு - 4 படி வெந்தயம் - 4 படி மிளகு- 1படி இதில் வெந்தயம் கடுகுகிற்கு பதிலாக சோம்பு சீரகம் வாங்கி கொள்ளலாம். மசாலா பொருட்கள் அனைத்தும் வழி: நாமக்கல் to ராசிபுரம் பேளுக்குறிச்சி சேலம் to ராசிபுரம் பேளுக்குறிச்சி ஈரோடு to ராசிபுரம் பேளுக்குறிச்சி கரூர் to நாமக்கல் ராசிபுரம் பேளுக்குறிச்சி ஆத்தூர் to ராசிபுரம் பேளுக்குறிச்சி