видео папа мохан
JC TV CHANNEL
0:00 / 0:00
видео папа мохан
38 478 просмотров · 5 дн. назад
JC TV CHANNEL
35,9 тыс. подписчиков
38 478 просмотров · 5 дн. назад
சட்டம் அனைவருக்கும் சமமா? அல்லது ஜாதிக்குத் தனி நீதியா? பா.பா.மோகன் அதிரடிப் பேச்சு
சட்டம் அனைவருக்கும் சமமாகச் செயல்படுகிறதா? அல்லது சாதி, சமூகப் பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து நீதியின் அணுகுமுறை மாறுகிறதா?
Criminal Trail in the Modern Trend என்ற தலைப்பில் நடைபெற்ற சட்டக் கருத்தரங்கில், வழக்கறிஞர் திரு. பா.பா.மோகன் அவர்கள் சமகால குற்றவியல் விசாரணைகள், நீதித்துறை, காவல் மரணங்கள் மற்றும் சமூகத்தில் நிலவும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
கவின் வழக்கு, கோகுல்ராஜ் வழக்கு, அஜித்குமார் காவல் மரண வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் பின்னணியில் சட்டம், நீதி மற்றும் சமத்துவம் குறித்த விவாதம்.
சட்டம் அனைவருக்கும் சமமா? அல்லது ஜாதிக்குத் தனி நீதியா?
இந்த முக்கியமான சட்ட விவாதத்தை முழுமையாகக் கேளுங்கள்!
#criminaltrial #criminallaw #pabamohan #kavin #gokulraj #ajithkumar #lockupdeath #custodialdeath #socialjustice #castediscrimination #equalitybeforelaw #indianjudiciary #madrashighcourt #legalseminar #tamillegalawareness #lawandjustice #tamilnews #tamilspeech