தென்நாடு உடையவன்....
Vicky Audios
0:00 / 0:00
தென்நாடு உடையவன்....
14 просмотров · 2 нед. назад
Vicky Audios
3,86 тыс. подписчиков
14 просмотров · 2 нед. назад
Then Naadu Udaiyavan.,....
Lyrics : Soori.Thangaraj
பாடல் : சூரி.தங்கராஜ்
#சிவன்பாடல்
#தென்நாடுடையசிவனே
#அருணாச்சலனே
#ஓம்நமசிவாய
#திருவண்ணாமலை
தென்நாடு உடையவன்...
என்நாடும் அருள்பவன்...
தென்நாடு உடையவன்...
என்நாடும் அருள்பவன்...
எங்கள் ஈசா சரணம் சரணம்...
பொன்னார் மேனியன்...
பண்ணார் இசையவன்...
கண்ணார் அமுதே சரணம் சரணம்
ஆடல் அரசே..
பாடல் முரசே..
தேனார் சுவையே..
சரணம் சரணம்....
எங்கள் ஈசா சரணம் சரணம்.
தென்நாடு உடையவன்...
என்நாடும் அருள்பவன்...
தென்நாடு உடையவன்...
என்நாடும் அருள்பவன்...
எங்கள் ஈசா சரணம் சரணம்...
நக்கீரர் தமிழ் அருந்த நாடகம் நடத்தியவா...
தருமிக்கு தயை புரிய தர்க்கம் புரிந்தவா...
நக்கீரர் தமிழ் அருந்த நாடகம் நடத்தியவா...
தருமிக்கு தயை புரிய தர்க்கம் புரிந்தவா...
பிட்டுக்கு மண் சுமந்தாய்...
வந்திக்கு அருள் புரிந்தாய்...
பிட்டுக்கு மண் சுமந்தாய்...
வந்திக்கு அருள் புரிந்தாய்...
மதுரை திருத்தலத்தில்
சங்கத்தமிழ் நிறைந்தாய்...
மீனாள் தலைவா
விண்ணோர் தேவா
பாரோர் இறைவா
சரணம் சரணம்
மீனாள் தலைவா
விண்ணோர் தேவா
பாரோர் இறைவா
சரணம் சரணம்
தென்நாடு உடையவன்...
என்நாடும் அருள்பவன்...
தென்நாடு உடையவன்...
என்நாடும் அருள்பவன்...
எங்கள் ஈசா சரணம் சரணம்...
மீனவன் தானாகி அசுரனை
அழித்தவனே...
கடலாடி மீனவரின் தலைவன்
ஆனவனே....
மீனவன் தானாகி அசுரனை
அழித்தவனே...
கடலாடி மீனவரின் தலைவன்
ஆனவனே....
மாயையை போக்கியே..
சக்தியை கரம்கொண்டாய்...
மாயையை போக்கியே..
சக்தியை கரம்கொண்டாய்...
முக்கடல் நீராடி
குமரியில் நீ நிறைந்தாய்...
முக்கடல் நீராடி
குமரியில் நீ நிறைந்தாய்...
பாண்டியின் தலைவா
காண்டீபத் துணைவா
சாஸ்திர வேதா
சரணம் சரணம்
தென்நாடு உடையவன்...
என்நாடும் அருள்பவன்...
தென்நாடு உடையவன்...
என்நாடும் அருள்பவன்...
எங்கள் ஈசா சரணம் சரணம்...
பொன்னார் மேனியன்...
பண்ணார் இசையவன்...
கண்ணார் அமுதே சரணம் சரணம்
ஆடல் அரசே..
பாடல் முரசே..
தேனார் சுவையே..
சரணம் சரணம்....
எங்கள் ஈசா சரணம் சரணம்.