GTA 5 | Franklin & Shinchan Save patlu 😱 ||GTA 5 TAMIL ||KUTTY GTA
Kuttygta
0:00 / 0:00
GTA 5 | Franklin & Shinchan Save patlu 😱 ||GTA 5 TAMIL ||KUTTY GTA
13 399 просмотров · 2 нед. назад
Kuttygta
215 подписчиков
13 399 просмотров · 2 нед. назад
🎮🔥 GTA 5 Part 1 – Franklin, Shinchan & patlu 🔥🎮
Franklin மற்றும் Shinchan-க்கு 8 நாட்கள் School Leave கிடைக்கிறது. 🏠🎒
அதனால் அவர்கள் Batlu-வை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்கிறார்கள். 🚗💨
ஆனால் Batlu வந்த பிறகு, Shinchan ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கவனிக்கிறான்… 😱
🪄 patlu -க்கு மந்திரம் தெரிந்திருக்கிறது!
அவன் தனியாக உட்கார்ந்து ஏதோ மந்திரம் செய்கிறான் என்பதை Shinchan பார்த்துவிடுகிறான். 👀😨
உடனே Shinchan, Franklin-கிட்ட சென்று Batlu ஏதோ மந்திரம் செய்கிறான் என்று சொல்லுகிறான். Franklin-க்கும் சந்தேகம் வருகிறது. 😱
patlu -வை மீண்டும் பழைய மாதிரி மாற்ற வேண்டும் என்று இருவரும் முடிவு செய்கிறார்கள். ❤️
அதற்காக Scary Teacher-க்கு தெரிந்த ஒரு மந்திரவாதியை அழைத்து வருகிறார்கள். 🧙♂️✨
அந்த மந்திரவாதியின் உதவியுடன் Batlu-வை மாற்றி, அவனிடம் இருக்கும் மந்திரத்தின் தாக்கத்தை அழிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்… 🔥🪄
😱 ஆனால் என்ன நடந்தது?
🤔 patlu உண்மையில் எப்படி மாறினான்?
🧙♂️ அந்த மந்திரவாதியால் patlu -வை பழைய மாதிரி மாற்ற முடியுமா?
Franklin and Shinchan are enjoying their holidays when they decide to bring patlu to Franklin’s house. But something feels strange… 😱
patlu secretly knows a mysterious magic spell, and Shinchan suddenly notices him doing something suspicious. 🪄👀 Shinchan quickly tells Franklin about it, and together they secretly watch Batlu to find out what he is really planning.
What is patlu hiding? 🤔
Who taught him the mysterious magic? 🧙♂️
And what will happen next? 😱🔥
#gtav
#gtamods
#gta
#gtascaryteacher
#gtapatlu
👉 இதற்கான தொடர்ச்சி PART 2-ல் வரும்! 🔥
👍 Like
💬 Comment
🔔 Subscribe
🎮 kuttygta1306 ❤️
🔥 More GTA 5 Mods • Characters • Funny & Scary Adventures!