Перейти к содержимому

ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனாம்சம் | Stellarium Demo for Ayanamsa

AIML Astrology

0:00 / 0:00

ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனாம்சம் | Stellarium Demo for Ayanamsa

683 просмотра · 2 года назад
AIML Astrology
4,85 тыс. подписчиков
683 просмотра · 2 года назад
இனிய நண்பர்களே! ஜோதிடர்களுக்கு வானியல் அறிவு தேவையா என்பது முக்கிய கேள்வி. முறையான வானியல் அறிவு இல்லாத ஜோதிடர்கள் அஸ்திவாரம் போடாத கட்டடம் போல. அவர்கள் சூரியன் பூமிக்கு அருகில் வரும்போது மேஷத்தில் சூரியன் உச்சமாகிறது என்று உருட்டியே சோதிடத்தை கெடுத்ததுதான் மிச்சம். அது உண்மையல்ல! வானியல் அடிப்படை முறையாக சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாத காரணத்தால் எந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்று கூட அடையாளம் காட்டத்தெரியாத ஜோதிட குருஜிக்களிடம் மாட்டிக்கொண்டு சின்னாபின்னப்படுகிறது இந்திய ஜோதிடம். யார் யாரோ சொல்லும் காலண்டர்களை எல்லாம் நாம் நம்ப வேண்டி இருக்கிறது! தமிழ் பரப்பில் வானியல் அறிவார்ந்த பொதுமக்களை மற்றும் சோதிடர்களை உருவாக்கும் எனது முயற்சியில் இந்தக் காணொலியில் ஸ்டெல்லரியம் என்ற இலவச வானியல் மென்பொருளை எப்படிப் பயன்படுத்துவது என்று எளிய தமிழில் விளக்கி இருக்கிறேன். எப்படி அயனாம்ச அடிப்படை வருடம் கண்டுபிடிப்பது என்பது பற்றி இந்தக் காணொலியில் நீங்கள் பார்த்து அறியலாம். இந்த காணொலி எந்த அயனாம்சம் சரியானது என்ற எனது அடுத்த வகுப்பின் முன்னோட்டம் ஆகும். கண்டு அறியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். முனைவர் ரமேஷ் தங்கவேல் பஞ்சாங்க அடிப்படைகள் - 4 | அறிவியல் பார்வையில் பொதுமக்களுக்கான சோதிடம் | #15 Panchamgam Basics - Part 4 ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனாம்சம் உறுதிப்படுத்துதல் - எளிய செயல்முறை விளக்கம் | How to use Stellarium for Ayanamsa Calculations இந்த காணொலியின் உள்ளடக்கம்: 00:00 - முன்னோட்டம் 00:37 - அறிமுகம் 02:40 - மென்பொருள் அறிமுகம் 03:52 - அமைப்புகள் தொடக்கம் 04:47 - 1. இடத்தை தேர்வு செய்தல் 06:04 - 2. நாள் நேரம் அமைப்பு 06:39 - 3. வானம் - பார்த்தல் அமைப்பு 13:36 - 4. தேடுதல் அமைப்பு 15:07 - 5. அமைப்பு மாற்றுதல் அமைப்பு 24:47 - 6. வடதுருவ அயன சலனப்பாதை 26:57 - 7. கூடுதல் அமைப்புகள் 30:46 - அயனாம்சம் உறுதிப்படுத்துதல் உதாரணம் 39:16 - அடுத்து வருவது -- அயனாம்சம் | Full Ayanamsa Playlist 1. #அயனம் #அயனாம்சம் | Ayana and #Ayanamsa -    • #அயனம் #அயனாம்சம் | Ayana and #Ayanamsa   2. அயனாம்ச வகைகள் அறிமுகம் | Introduction to different ayanamsa types -    • அயனாம்ச வகைகள் அறிமுகம் | Introduction to ...   3. ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனாம்சம் | Stellarium Demo for Ayanamsa -    • ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனா...   4. எது சரியான அயனாம்சம்? பாகம் 1 | Which is the Correct Ayanamsa? - Part 1 -    • எது சரியான அயனாம்சம்? பாகம் 1 | Which is t...   5. எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is the Correct Ayanamsa? Part 2 -    • எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is t...   6. சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு-1 | The Best Ayanamsa Final Verdict Part 1 -    • சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு-1 | The Be...   7. சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு தொடர்ச்சி 2 | The Best Ayanamsa Final Verdict Part 2 -    • சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு தொடர்ச்சி ...   8. முக்காலத்திலும் சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு | Best Ayanamsa of all times Final Verdict-    • முக்காலத்திலும் சிறந்த அயனாம்சம் இறுதி தீர...   -- இணைந்து பயணிக்க | To subscribe:    / @aimlastrology   நமது வலைத்தளம் தமிழ் கட்டுரைகளின் சுட்டி - https://aimlastrology.in/katturaigal இலாப நோக்கமற்ற நடுநிலையான, நம்பகமான கட்டண சோதிட ஆலோசனைகளுக்கு நாடலாம் - https://aimlastrology.in/services இந்தக் காணொளியில் குறிப்பிட்ட கட்டுரைகள்: https://aimlastrology.in/2020/12/t025/ #learnastrology #astronomy #interestingfacts ‪@aimlastrology‬