🥬வெஜிடபிள்ஸ் சீக்கிரம் கெட்டுப் போகுதா?😥💰 இந்த Storage Tips தெரிஞ்சுக்கோங்க @welcometoJehaasHome
Welcome to Jehaas Home
0:00 / 0:00
🥬வெஜிடபிள்ஸ் சீக்கிரம் கெட்டுப் போகுதா?😥💰 இந்த Storage Tips தெரிஞ்சுக்கோங்க @welcometoJehaasHome
560 просмотров · 1 месяц назад
Welcome to Jehaas Home
141 подписчик
560 просмотров · 1 месяц назад
🥬 வெஜிடபிள்ஸ் சீக்கிரம் கெட்டுப் போகுதா? 😥
💰 காசு சேவ் பண்ணணுமா? அப்படின்னா இந்த Storage Tips கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
இந்த வீடியோவில், ✅ கருவேப்பிலை எப்படி ஸ்டோர் பண்ணுவது
✅ கொத்தமல்லி & புதினா நீண்ட நாள் ஃபிரெஷ் இருக்க என்ன செய்ய வேண்டும்
✅ இஞ்சி, எலுமிச்சை, தக்காளி, முருங்கைக்காய், மிளகாய் எப்படி வைக்க வேண்டும்
✅ வெங்காயம், உருளைக்கிழங்கு, தேங்காய், முட்டை சரியான ஸ்டோரேஜ்
✅ விலை உயர்ந்த கண்டெய்னர் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஸ்டோர் செய்வது
🍅 காசும் சேவாகும்... பொருளும் வேஸ்ட் ஆகாது!
இந்த வீடியோ பிடித்திருந்தால் 👍 Like, 💬 Comment, 🔔 Subscribe பண்ணி Support பண்ணுங்க.
#KitchenTips #StorageTips #VegetableStorage #MoneySavingTips #KitchenHacks #Tamil #HomeTips #FridgeStorage #FoodStorage #SaveMoney #Homemaking #JehaasFamily