பெங்களூர் பக்கத்துல இப்படி ஒரு மலையா? 🏞️ #BettadaSiddeshwaraTemple Secrets & History | Tamil Vlog
Vaishu's corner
0:00 / 0:00
பெங்களூர் பக்கத்துல இப்படி ஒரு மலையா? 🏞️ #BettadaSiddeshwaraTemple Secrets & History | Tamil Vlog
288 просмотров · 2 нед. назад
Vaishu's corner
127 подписчиков
288 просмотров · 2 нед. назад
வணக்கம் மக்களே! ❤️
இன்னைக்கு நம்ம வீடியோல பெங்களூருக்கு பக்கத்துல கானகபுரா ரோட்ல (Kanakapura Road) அமைஞ்சிருக்க ரொம்பவே அதிசயமான மற்றும் 1000 வருட பழமை வாய்ந்த "Bettada Shri Siddeshwara Siddappaji Temple" பத்திதான் முழுசா பார்க்க போறோம்.
மலையின் உச்சியில இருக்குற இந்த கோயிலோட மூலவர் சிவலிங்கத்தின் திருமுடியில் இருந்தும், நந்தியின் வாயில் இருந்தும் தண்ணீர் வழிந்தோடும் அதிசயம்! அதுமட்டுமில்லாம கோயிலைச் சுற்றிலும் 101 சிவலிங்கங்கள் மற்றும் சித்தப்பாஜி தவம் செய்த குகையும் இங்க இருக்கு.
பெங்களூர்ல இருந்து ஒரு நாள் ட்ரிப் (One day trip) போக நினைக்கிறவங்களுக்கு இது ஒரு அருமையான இடம்!
📍 Location: Bettada Shri Siddeshwara Siddappaji Temple, Hosahalli / Udarahalli, Kanakapura Road, near Bangalore.
🚘 Distance: ~60 to 70 km from Bangalore Main City.
வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம Like, Share & Subscribe பண்ணுங்க! 👍❤️
#SiddeshwaraSiddappajiTemple #BangalorePlaces #TamilVlog #OneDayTripBangalore #ShivaTemple #MysteriousTemples