Перейти к содержимому

Sigma movie review

The cinemakaran

0:00 / 0:00

Sigma movie review

133 просмотра · 2 нед. назад
The cinemakaran
147 подписчиков
133 просмотра · 2 нед. назад
ஜேசன் சஞ்சய்க்கு இது வெற்றிகரமான படமா? 🤔🔥 சுந்தீப் கிஷன் நடிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளியாகியுள்ள SIGMA திரைப்படம் எப்படி இருக்கிறது? படத்தின் கதை, திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, இயக்கம், இசை மற்றும் படத்தின் நிறை, குறைகளை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்! “ஜேசன் சஞ்சய்க்கு இது வெற்றிகரமான ப(பா)டமா?” என்ற கேள்விக்கான பதில் இந்த விமர்சனத்தில் இருக்கிறது! 🎬 இந்த வீடியோவில்: SIGMA திரைப்படத்தின் விமர்சனம் சுந்தீப் கிஷனின் நடிப்பு ஜேசன் சஞ்சயின் இயக்கம் திரைக்கதை மற்றும் மேக்கிங் படத்தின் பிளஸ் & மைனஸ் படம் பார்க்கலாமா? வேண்டாமா? 🎥 Movie: SIGMA 🎭 Lead Actor: Sundeep Kishan 🎬 Director: Jason Sanjay 📺 Review By: THE CINEMAKARAN இந்த விமர்சனம் உங்களுக்குப் பிடித்திருந்தால் வீடியோவை LIKE செய்யுங்கள், உங்கள் கருத்தை COMMENT-ல் பகிருங்கள், மேலும் இதுபோன்ற தமிழ் திரைப்பட விமர்சனங்களுக்கு THE CINEMAKARAN சேனலை SUBSCRIBE செய்யுங்கள்! நன்றி! ❤️ #SIGMA #SigmaMovieReview #TheCinemakaran #TamilMovieReview #SundeepKishan #JasonSanjay