மாமியாருடன் அழகான காலை 🌿 | அமலாவிற்கு காலை உணவு ❤️ | Amala IVF Journey
Amala village food
0:00 / 0:00
மாமியாருடன் அழகான காலை 🌿 | அமலாவிற்கு காலை உணவு ❤️ | Amala IVF Journey
55 292 просмотра · 3 дня назад
Amala village food
310 тыс. подписчиков
55 292 просмотра · 3 дня назад
🌿 இன்றைய வீடியோவில் எங்கள் கிராமத்து வீட்டின் அழகான காலை பொழுதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மாமியாரின் காலை நேர வேலைகள், வீட்டை சுத்தம் செய்வது மற்றும் கிராமத்து இயற்கையான சூழல் என எங்கள் Morning Routine-ஐ பார்க்கலாம். 🏡❤️
அதோடு, அமலாவிற்காக அன்புடன் காலை உணவு தயார் செய்து கொடுத்த அழகான தருணங்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 🥰🍽️ எங்கள் குடும்பத்தின் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களை பார்த்து மகிழுங்கள். ❤️
Amala Village Food – IVF Journey 🙏❤️
#AmalaVillageFood #MorningRoutine #VillageVlog #TamilVlog #VillageLife #Breakfast #IVFJourney #Amala