Перейти к содержимому

Rev. G. SHADRACH / SUNDAY SERVICE / ARPUTHA AG CHRUCH / APRIL - 19:04:2020 / TINDIVANAM.

Arputha AG Church Tindivanam

0:00 / 0:00

Rev. G. SHADRACH / SUNDAY SERVICE / ARPUTHA AG CHRUCH / APRIL - 19:04:2020 / TINDIVANAM.

1 735 просмотров · 6 л. назад
Arputha AG Church Tindivanam
1,54 тыс. подписчиков
1 735 просмотров · 6 л. назад
“இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை. மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.” ‭‭யோவான்‬ ‭20: 24-26‬. “Now Thomas (also known as Didymus ), one of the Twelve, was not with the disciples when Jesus came. So the other disciples told him, “We have seen the Lord!” But he said to them, “Unless I see the nail marks in his hands and put my finger where the nails were, and put my hand into his side, I will not believe.” A week later his disciples were in the house again, and Thomas was with them. Though the doors were locked, Jesus came and stood among them and said, “Peace be with you!”” ‭‭John‬ ‭20: 24-26‬.