CBSE Class 12 Revaluation 2026🔥 Marks Increase ஆகுமா? Scanned Copy & Rechecking Full Details!
Biology Simplified Tamil
0:00 / 0:00
CBSE Class 12 Revaluation 2026🔥 Marks Increase ஆகுமா? Scanned Copy & Rechecking Full Details!
19 404 просмотра · 5 мес. назад
Biology Simplified Tamil
802 тыс. подписчиков
19 404 просмотра · 5 мес. назад
CBSE Class 12 Revaluation 2026 பற்றி முழு விளக்கம் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
இந்த வீடியோவில் நாம் பார்க்கப் போவது:
✅ Scanned copy of answer book எப்படி download செய்வது?
✅ Revaluation / Rechecking apply செய்வது எப்படி?
✅ ₹500 verification fee & ₹100 per question re-evaluation fee details
✅ Marks increase ஆகுமா அல்லது decrease ஆகுமா?
✅ Students கண்டிப்பாக கவனிக்க வேண்டிய important rules
✅ Last date miss பண்ணாமல் என்ன செய்ய வேண்டும்?
CBSE Class 12 students மற்றும் parents இந்த வீடியோவை முழுவதும் பார்த்து சரியான முடிவு எடுக்கலாம். Revaluation apply பண்ணும் முன் answer sheet, question paper, marking scheme எல்லாம் carefully compare பண்ணுவது மிகவும் முக்கியம்.
Official website: cbse.gov.in
For more updates, exam news, NEET / CBSE guidance, subscribe to Biology Simplified Tamil.
@biologysimplifiedtamil
#CBSEClass12 #CBSERevaluation2026 #CBSERechecking #CBSEScannedCopy #CBSEClass12Result #CBSE2026 #Class12Students #CBSEStudents #BoardExam2026 #StudentUpdate #ExamUpdate #BiologySimplifiedTamil #TamilEducation #CBSELatestNews #RevaluationProcess