எத்தனை அநுர வந்தாளும் நாட்டை இவர்கள் போன்றவர்களால் செய்ய முடியாது! செயலகத்துக்கு முன்னாள் பதற்றம்!
Lankasri News
0:00 / 0:00
எத்தனை அநுர வந்தாளும் நாட்டை இவர்கள் போன்றவர்களால் செய்ய முடியாது! செயலகத்துக்கு முன்னாள் பதற்றம்!
25 239 просмотров · 6 часов назад
Lankasri News
805 тыс. подписчиков
25 239 просмотров · 6 часов назад
எத்தனை அநுர வந்தாளும் நாட்டை இவர்கள் போன்றவர்களால் செய்ய முடியாது! செயலகத்துக்கு முன்னாள் பதற்றம்! #Newsinsighttamil
------------------------------------------------------------------------------------
#NewsInside #ஞானசாரதேரர் #வெலிக்கடைசிறைச்சாலை #இலங்கைஅரசியல் #இலங்கைசெய்திகள் #GnanasaraThero #NamalRajapaksa #WelikadaPrison #SriLankaNews #SriLankaPolitics #BreakingNews #PoliticalNews #TamilNews #latestnews
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்காததைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.
சிறையில் உள்ள ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடும் வரை தமது போராட்டத்தைத் தொடரப் போவதாக பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க முன்னதாகக் கலந்துரையாடியுள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பதிலில் அதிருப்தி வெளியிட்ட பிக்குகள், அரசாங்கத்திடமிருந்து சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, கடும் மழைக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்த பிக்குகள், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
------------------------------------------------------------------------------------
News Inside, ஞானசார தேரர், ஞானசார தேரர் பாதயாத்திரை, ஞானசார தேரர் ஆதரவு பேரணி, வெலிக்கடை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை செய்திகள், நாமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச வழக்கு, காவி உடை சர்ச்சை, தேரர்கள் போராட்டம், இலங்கை அரசியல் செய்திகள், இலங்கை இன்றைய செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், இலங்கை பிரேக்கிங் நியூஸ், Gnanasara Thero latest news, Namal Rajapaksa latest news, Welikada Prison news, Sri Lanka political news, Sri Lanka Tamil news, News Inside Tamil, breaking news Sri Lanka, Buddhist monk controversy Sri Lanka
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.