Перейти к содержимому

வெள்ஆட்டின் மீது சுடலையின் அருள் || அதிசய நிகழ்வு || அத்தாமணி சுடலை || Sri puliyadi

Sri puliyadi ஸ்ரீ புளியடி

0:00 / 0:00

வெள்ஆட்டின் மீது சுடலையின் அருள் || அதிசய நிகழ்வு || அத்தாமணி சுடலை || Sri puliyadi

149 745 просмотров · 4 года назад
Sri puliyadi ஸ்ரீ புளியடி
151 тыс. подписчиков
149 745 просмотров · 4 года назад
கொல்லங்குளம் ஸ்ரீ அத்தாமணி சுடலை மாட சாமி திருக்கோவில் கொடைவிழா வின் பொழுது சுமார் 5 தலைமுறைக்கு முன்னாள் பலவேசம் கோனார் அவர்கள் சுடலை மாட சாமியை கொல்லங்குளம் ஆற்றின் வலது கரையில் நிலையம் போடு போழுது நள்ளிரவில் நான் வீடும் வெள்ளாட்டின் மீது நீ வந்து இறங்கி உணை கொடுத்த பின்னர் தான் நான் உனக்கு தீபாராதனை செய்வேன் என்று அவர் சுடலை மாட சாமி யிடம் கேட்ட கொண்டதற்க்கு இணங்க அன்று முதல் இன்று வரை அந்த வெள்ளாட்டின் மீது சுடலையின் அருள் வந்து உணை கொடுத்த பின்னர் தான் தீபாராதனை நடைபெறுகிறது. Sri puliyadi YouTube channel #sripuliyadi#வெள்ளாட்டின்மீதுசடலையின்அருள்#அத்தாமணிசுடலை Disclaimer: This channel Does not promote or Encourage Any illegal Activities, All contents provided by this channel. Copyright Disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, News Reporting, Teaching, scholarship and Research.Fair use permitted by copyright statute that might otherwise be infringing non profit, Educational or personal use tips the balance in favour of fair use process.