Udhayanidhi Stalin Speech | நல்லா Prepare பண்ணிட்டு வாங்க..CM விஜய்க்கு நேருக்கு நேராக சொன்ன உதயநிதி
Times Now Seithi
0:00 / 0:00
Udhayanidhi Stalin Speech | நல்லா Prepare பண்ணிட்டு வாங்க..CM விஜய்க்கு நேருக்கு நேராக சொன்ன உதயநிதி
6 513 просмотров · 9 часов назад
Times Now Seithi
610 тыс. подписчиков
6 513 просмотров · 9 часов назад
In today's Tamil Nadu Legislative Assembly session, Opposition Leader Udhayanidhi Stalin raised series of allegations against the TVK government during the debate on the Police Grant Request. The ruling party strongly countered his accusations, leading to intense arguments and high drama in the Assembly.
இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு ஆளும்கட்சி தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டதால், சட்டசபையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
#tnassembly #udhayanidhistalin #cmvijay #tvkvijay #dmkvstvk #tvkgovernment #tamilnadunews #politicaldebate #assemblysession #tamilnadunews #aadhavarjuna
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------