சின்ன மருமகள் | அழகர் மீனாட்சி காதணி விழா Vlog 💛 | BTS Fun Moments | Ep 3
BanuGalatta
0:00 / 0:00
சின்ன மருமகள் | அழகர் மீனாட்சி காதணி விழா Vlog 💛 | BTS Fun Moments | Ep 3
143 067 просмотров · 5 дней назад
BanuGalatta
4,75 тыс. подписчиков
143 067 просмотров · 5 дней назад
💛 சின்ன மருமகள் | அழகர் மீனாட்சி காதணி விழா | BTS Vlog #3 💛
வணக்கம்! நான் பானுமதி. ❤️
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் குடும்ப சீரியலில் நான் நடித்து வருகிறேன்.
இந்த vlog-ல் அழகர் மீனாட்சி காதணி விழா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சிரிப்பு, ஜாலி, cast bonding, behind the scenes moments மற்றும் கேமராவுக்குப் பின்னால் நடந்த இன்டரெஸ்டிங்கான தருணங்களை உங்களுடன் பகிர்கிறேன்.
இந்த குடும்ப கொண்டாட்ட vibe உங்களுக்கு பிடிச்சிருந்தா Like 👍 Comment 💬 Share 📲 பண்ணிட்டு, BanuGalatta சேனலை Subscribe பண்ணுங்க. 🙏
Love,
BanuGalatta ✨