Перейти к содержимому

அதிசயம் நிகழும் தவசிமடை சிவன் கோவில்| Thavasimadai temple| Siva temple Dindigul|vlog|Kadhiravan TV

Kadhiravan TV

0:00 / 0:00

அதிசயம் நிகழும் தவசிமடை சிவன் கோவில்| Thavasimadai temple| Siva temple Dindigul|vlog|Kadhiravan TV

16 387 просмотров · 6 л. назад
Kadhiravan TV
5,58 тыс. подписчиков
16 387 просмотров · 6 л. назад
#thavasimadai #dindigul #vlog #dhavasimadai #thavasimadaisivatemple #lordshivatemple #sivasiva #sirumalai #dindigultemples #palanitemple #sidhdhatemple தவசிமடை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதங்கள் நிறைந்த சிவத்தலம். இங்கு சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் பன்னெடுங்காலமாக பிரசித்தி பெற்று திகழ்கிறது. சிவனடியார்கள் பலரும் ஜீவசமாதி அடைந்த திருத்தலம் இது. இங்குள்ள சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். அவரது மைந்தர் பரத்வாஜ மகரிஷி இங்கு ஆசிரமம் அமைத்து தங்கி இருந்ததாக சொல்கிறார்கள். அவரது ஜீவசமாதியும் இங்குுு இருப்பதாக கருதப்படுகிறது. இப்படி அதிசயங்கள் பல நிகழ்ந்த தவசிமடை மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறது கதிரவன் டிவியின் இந்த காணொளி. Miraculous Thavasimadai situated in Dindigul District. Lot of monks had come to this place. A temple for Lord Shiva called Mahalingeshwara temple was built in Thavasimadai long long ago. People believed that Bharathvaja Maharishi was lived in this place. Mahalingeshwara temple is in the underfoot of Sirumalai. So awesome scenery is waiting for us.. Kadhiravan TV take you to Thavasimadai through this vlog. #dindigulvlog #sivankovil